பாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது கர்நாடக அரசு
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ. ரமேஷ். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக இருந்த நிலையில் திடீரென அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

பின்னர் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரவை ஏற்று குமாரசாமி அரசுக்கு ஆதரவு தருவேன் என்றார். ஆனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மகேஷ் பங்கேற்கவில்லை.
இது பாஜகவுக்கு சாதகமான நடவடிக்கை என்பதால் கோபமடைந்த மாயாவதி, எம்.எல்.ஏ. மகேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications