தனி அறையில் நெருங்கிய பெண் பத்திரிகையாளர்.. ராகுல் டிராவிட் என்ன செய்தார் தெரியுமா? - வைரல் வீடியோ
Recommended Video

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணி கண்ட, ஒருசில முக்கிய ஜென்டில்மேன் கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர். களத்திலோ, களத்திற்கு வெளியிலோ, அவர் எப்போதுமே அதிகம் கோபப்பட்டதோ, உணர்ச்சிகளை வெளிக்காட்டியதோ இல்லை.
அர்ஜுனனுக்கு எப்படி கிளியின் கழுத்து மட்டுமே கண்களுக்கு தெரியுமோ அதேபோன்று, தனக்கு கொடுக்கப்பட்ட கடமை என்ன என்பதில் மட்டுமே கவனம் வைக்கும், மன உறுதி படைத்தவர் ராகுல் டிராவிட்.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் ஒரு ஞானியை போல, கவனத்தை ஒருங்கிணைந்து ஆடி, இந்தியாவை வெற்றிபெறச் செய்ததை இதுவரை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறக்கவே முடியவில்லை.

பெண் பத்திரிகையாளர் பேட்டி
இந்த நிலையில்தான், ராகுல் டிராவிட்டின் இளமைக்கால வீடியோ பேட்டியொன்று இப்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இளம் பெண் ஒருவர் ராகுல் டிராவிட்டை பேட்டியெடுத்தபோது, அடுத்ததாக என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த பெண் பத்திரிகையாளர் வேண்டும் என்றே ராகுல் டிராவிட்டை நெருங்கி, பாலியல் உறவுக்கு தூண்டுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

அத்துமீறிய பெண்
பேட்டியெடுக்க அந்த பெண்ணுடன் சென்ற குழுவினர், வெளியே கிளம்பிவிட, பிறகு அந்த பெண் மட்டுமே, டிராவிட்டுடன் அமர்ந்து பேசுகிறார். அப்போது டிராவிட் தட்டில் இருக்கும் எதையோ எடுத்து சாப்பிட்டபடி உள்ளார். அப்போது திடீரென அந்த பெண் டிராவிட்டின் அருகே வந்து அமர்ந்து பேச தொடங்குகிறார். திடீரென டிராவிட்டிடம் சில்மிஷம் செய்கிறார். ஆனால் டிராவிட் என்ன செய்தார் தெரியுமா?
|
எங்ககிட்டயேவா
இருக்கையில் இருந்து எழுந்தபடி, கையை உதறி அங்கேயிருந்து வெளியேற முயல்கிறார் டிராவிட். அதன்பிறகு சக குழுவினர் வந்து டிராவிட்டை சமாதானப்படுத்துகிறார்கள். இவை அனைத்தும் அந்த அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. டிராவிட்டின் நடத்தையை சோதிக்க இதுபோல செய்யப்பட்டதாகவும், ஆனால், டிராவிட் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டதாகும் கூறுகிறது அந்த வைரல் வீடியோ.
|
அதிசய மனிதர்
metoo இயக்கம் இப்போது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மனிதர்கள் போர்வையில் சுற்றியவர்கள் எல்லோருடைய முகத்திரையும் கிழிக்கப்பட்டு, அவர்கள் சமூகத்தின் முன்பாக கூனி குறுகி நிற்க வைக்கப்படுகிறார்கள். இப்படியான சூழ்நிலைக்கு நடுவே, ராகுல் டிராவிட் போன்ற நல்ல மனிதர்களை பார்ப்பதில் மகிழ்ச்சியே. ஆனா ஒன்னு.. இத்தனை களேபரத்துக்கு நடுவேயும், டிராவிட் தனது கையில் வைத்திருந்த சாப்பாடு தட்டை மட்டும் விடவில்லை. "தல, பெண்கள் விஷயத்தில் வேணும்னா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.. ஆனா சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப வீக்கு போல.." என்று ஜாலியாக கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications