பெங்களூரில் பயங்கரம்.. மிராஜ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது.. பைலட் பலி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மிராஜ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது-வீடியோ
பெங்களூரு: பெங்களூருவில் விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமான நிலையத்தில் மிரேஜ் 2000 என்ற போர் விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய இரண்டு பயிற்சி விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றோரு விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
#Visual: Mirage 2000 trainer fighter aircraft of HAL crashes at HAL Airport in Bengaluru, one pilot dead. #Karnataka pic.twitter.com/TOKFhQbHak
— ANI (@ANI) February 1, 2019
இதே போல், கடந்தாண்டு ஜூன் மாதம் குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications