எதுக்குங்க கார் இன்சூரன்ஸுக்கு கியூவில் நிற்கனும்.... உங்களுக்காகவே இருக்கே ரிலையன்ஸ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: இன்சூரன்ஸ் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம். உங்களின் காருக்கு ரிலையன்ஸ் இன்சூரன்ஸை பெறுங்கள்.
ரிலையன்ஸ் நிறுவனம் கார்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜெனரல் கார் இன்சூரன்ஸ் மூலம் உங்கள் காருக்கு எளிதில் இன்சூரன்ஸ் பெறலாம். இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு சென்று வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டாம்.

அதே போன்று இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கவும் அலுவலகத்திற்கு நேரில் செல்லத் தேவை இல்லை. ஆன்லைன் மூலமே இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவே உங்களுக்கு ஏற்ற கார் இன்சூரன்ஸை தேர்வு செய்யும் வசதியை ரிலையன்ஸ் அளிக்கிறது.
உங்கள் காரின் பதிவு எண், உங்களுடைய இமெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவை இருந்தால் போதும். காருக்கான இன்சூரன்ஸ் உடனே கிடைத்துவிடும்.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications