• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எம்எல்ஏக்கள் யாரும் பாஜகவில் சேரவில்லை.. ஆட்சி கவிழாது.. கர்நாடக முதல்வர் குமாரசாமி புது தகவல்!

|

பெங்களூர்: காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 3 பேர் பாஜகவில் சேர போவதாக வெளியான தகவல் அனைத்தும் பொய் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசியலில் தற்போது புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி அங்கு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் கமலா என்று பாஜக இதற்காக வேலை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

We have no issues with any of our MLAs says Karnataka CM Kumarasamy

இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே சிவக்குமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இவர்கள் மூன்று பேரும் பாஜக கட்டுப்பாட்டில், மும்பையில் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறினார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது இந்த புகார்கள், செய்திகள் அனைத்திற்கும் அம்மாநில முதல்வர் குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதில், எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சொந்த வேலையாக மும்பை சென்று இருக்கிறார்கள். அவர்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இல்லை.

எங்கள் ஆட்சியை பாஜக கவிழ்க்க பார்க்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. எங்களிடம் முழு பெரும்பான்மை உள்ளது. பாஜக எவ்வளவு முயன்றாலும் எங்கள் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

தென் பெங்களூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
ஆனந்த் குமார் பாஜக வென்றவர் 6,33,816 57% 2,28,575
நந்தன் நீலக்கனி காங்கிரஸ் தோற்றவர் 4,05,241 37% 0
2009
ஆனந்த் குமார் பாஜக வென்றவர் 4,37,953 48% 37,612
கிருஷ்ணா பைரெ கௌடா காங்கிரஸ் தோற்றவர் 4,00,341 44% 0
2004
ஆனந்த் குமார் பாஜக வென்றவர் 3,86,682 48% 62,271
கிருஷ்ணப்பா எம் காங்கிரஸ் தோற்றவர் 3,24,411 41% 0
1999
ஆனந்த் குமார் பாஜக வென்றவர் 4,10,161 51% 66,054
பி.கெ. ஹரி பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 3,44,107 43% 0
1998
ஆனந்த் குமார் பாஜக வென்றவர் 4,29,648 54% 1,80,047
டி.பி. சர்மா காங்கிரஸ் தோற்றவர் 2,49,601 31% 0
1996
ஆனந்த் குமார் பாஜக வென்றவர் 2,51,235 35% 21,968
வரலட்சுமி குண்டுராவ் காங்கிரஸ் தோற்றவர் 2,29,267 32% 0
1991
கே.வெங்கட்கிரி கௌடா பாஜக வென்றவர் 2,75,083 46% 27,248
ஆர்.குண்டு ராவ் காங்கிரஸ் தோற்றவர் 2,47,835 41% 0
1989
ஆர்.குண்டு ராவ் காங்கிரஸ் வென்றவர் 4,13,574 57% 2,39,854
எம்.ரகுபதி ஜேடி தோற்றவர் 1,73,720 24% 0
1984
வி.எஸ்.கிருஷ்ண ஐயர் ஜேஎன்பி வென்றவர் 2,64,765 48% 12,732
கே.வெங்கடகிரி கௌடா காங்கிரஸ் தோற்றவர் 2,52,033 45% 0
1980
டி.ஆர்.சமன்னா ஜேஎன்பி வென்றவர் 1,98,390 46% 2,727
டி.பி.சர்மா ஐஎன்சி(ஐ) தோற்றவர் 1,95,663 45% 0
1977
கே எஸ் ஹெக்டே பிஎல்டி வென்றவர் 2,21,974 53% 41,165
கே.அனுமந்தைய்யா காங்கிரஸ் தோற்றவர் 1,80,809 43% 0

 
 
 
English summary
We have no issues with any of our MLA's says Karnataka CM Kumarasamy, full stops allegations of poaching.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more