பிரபலமா தான் இருக்கு.. ஆனா வாட்ஸ் அப்பால் வருமானம் இல்லையே - மார்க் ஜூக்கர்பெர்க்
Recommended Video
பெங்களூரு: வாட்ஸ் அப்பால் எந்த லாபமும் இல்லை என்று கூறியுள்ள மார்க்ஜூகர் பெர்க், இதனால் பேஸ்புக்கின் வருமானமும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் மார்க்ஜூகர் பெர்க், காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் சமூக ஊடகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இது அமெரிக்க சந்தைக்கு கடும் சவால்விடும் வகையில் உள்ளது என கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் உள்ள வலுவில்லாத சட்டதிட்டங்களால் சமூக வலைதளங்களில் உள்ள தகவல்கள் திருடப்படுகின்றன. பிரச்சனைக்குள்ளான தகவல்களை நாங்கள் ஒருபோதும் சேகரித்து வைப்பது இல்லை. சில பெரிய நாடுகள் தகவல்களுக்கு விதிக்கும் தடையால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என பேசினார்
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் நிறுவனத்தை கைப்பற்றிய போதிலும், அதில் லாபம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் வாட்ஸ் அப் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே தனிநபர் விவரங்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications