கர்நாடக தேர்தலில் யாருக்குத்தான் வெற்றி? காங்கிரஸா? பாஜகவா? ஜேடிஎஸ்ஸா? முழு விவரம் - இதை படிங்க
பெங்களூர்; கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் அங்கே எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

கணிப்பு முடிவுகள்:
இந்தியா டுடே எக்ஸிட் போல்: கடலோர கர்நாடகா மொத்தம் 19 தொகுதிகள்- பாஜக 16; காங்கிரஸ் 3 இடங்கள் வெல்லும் வாய்ப்பு என்று கூறப்பட்டு உள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ்:
காங்கிரஸ் 107-119,
பாஜக 78-90,
ஜேடிஎஸ் 23-29
ஜி நியூஸ் கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 103-118
பாஜக 79-94
ஜேடிஎஸ் 25-33
ரிபப்ளிக் டிவி பி மார்க்
காங்கிரஸ் 94-108
பாஜக 85-100
ஜேடிஎஸ் 24-38
டிவி9 - சிவோட்டர்
காங்கிரஸ் 100-112
பாஜக 83-95
ஜேடிஎஸ் 21-29
ஜன்கி பாத்-ஏசியாநெட் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக வெல்லும்
பாஜக 94-117
காங்கிரஸ் 91-106
ஜேடிஎஸ் 14-24
டிவி9 கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 99-109
பாஜக 88-98
ஜேடிஎஸ் 21-26
நியூஸ் நேஷன்: பாஜக வெல்லும் என்று கணிப்பு
காங்கிரஸ் 86
பாஜக 114
ஜேடிஎஸ் 21
Times Now-ETG: கருத்து கணிப்பு
பாஜக: 85
காங்கிரஸ்: 113
ஜேடிஎஸ்: 23
இதர : 3
ஜன்கி பாத் கருத்து கணிப்பு விவரங்கள்:
காங்கிரஸ் 38%-40%
பாஜக 37.5%- 39%
ஜேடிஎஸ் 14%-17%
இதர 8.5%-6%
ஜன்கி பாத் கருத்து கணிப்பு விவரங்கள்:
ஹைதராபாத் கர்நாடகா: பாஜக- 15; காங்கிரஸ் 24; ஜேடிஎஸ்-1 இதர 0
மும்பை கர்நாடகா: பாஜக- 31; காங்கிரஸ் 19; ஜேடிஎஸ்-0 இதர 0
பெங்களூரு: பாஜக- 17; காங்கிரஸ் 15; ஜேடிஎஸ்-0 இதர 0
பழைய மைசூரு: பாஜக 15; காங்கிரஸ் 24; ஜேடிஎஸ் 16; இதர 02
கடலோர கர்நாடகா: பாஜக- 15; காங்கிரஸ் 04; ஜேடிஎஸ்-0 இதர 0
மத்திய கர்நாடகா: பாஜக- 13; காங்கிரஸ் 11; ஜேடிஎஸ்-2 இதர 0
ETG கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 106-120
பாஜக 78-92
ஜேடிஎஸ் 20-26
இதர 2-4
ஸ்பைக் மீடியா: பாஜக வெல்லும்
பாஜக 104
காங்கிரஸ் 85
ஜேடிஎஸ் 29
CNX கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 110-120;
பாஜக 80-90;
ஜேடிஎஸ் 20-24
இதர 1-3
Rajneeti கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 92;
பாஜக100;
ஜேடிஎஸ் 31
இதர 01
என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
எத்தனை இடங்கள்:
இதனால் இங்கே பாஜக - காங்கிரஸ் இரண்டுக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. இதில் காங்கிரஸ் வேண்டுமானால் பாஜகவை விட அதிக இடங்களில் வெல்லும். எந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும் அவர்கள் ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்துதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கருத்தாய் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications