கர்நாடகாவில் எல்லாமே மாறுதே.. மோடிக்கு ஷாக் தந்த கன்னட ஊடகங்கள்.. இந்த எக்சிட் போலை பாருங்க.. போச்சு
பெங்களூர்: காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி வரும் என்று கன்னட மொழியில் இயங்கும் சில ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது. திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி வரும் என்று இந்தியா டுடே அளவிற்கு எந்த நிறுவனமும் அறுதியிட்டு முடிவுகளை கூறவில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் கர்நாடகாவில் மீண்டும் தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்புகள் உள்ளன, காங்கிரஸ் - ஜேடிஎஸ் சேர்ந்துதான் ஆட்சி அமைக்க முடியும் என்று கணித்து இருந்தன.

இந்த நிலையில் கன்னட மொழியில் இயங்கும் சில ஊடகங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கண்டிப்பாக மெஜாரிட்டி கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளன. மற்ற கணிப்புகளை புறந்தள்ளி பாஜகவிற்கு ஷாக் கொடுக்கும் விதமாக இவர்கள் கணிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி,
ஏபிபி செய்தி சி-வோட்டர் கணிப்பில்,
- காங்கிரஸ் 110-122 இடங்களை வெல்லும்.
- பாஜக 73-85 இடங்களை வெல்லும்.
- ஜேடிஎஸ் 21-29 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
லோக்போல் மெகா கணிப்பில்,
- காங்கிரஸ் 129-134 இடங்களை வெல்லும்.
- பாஜக 59-65 இடங்களை வெல்லும்.
- ஜேடிஎஸ் 23-28 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
டிவி5 கருத்து கணிப்பு:
- காங்கிரஸ் 125-130
- பாஜக 55-60
- ஜேடிஎஸ் 22-26
நியூஸ் 18 கன்னடா கருத்து கணிப்பில்,
- காங்கிரஸ் 120-132 இடங்களை வெல்லும்.
- பாஜக 57-63 இடங்களை வெல்லும்.
- ஜேடிஎஸ் 21-24 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கன்னட ஊடகங்கள் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கூறிய நிலையில் மற்ற ஊடகங்கள் கிடைக்காது என்று கூறி உள்ளன.
பீப்பிள்ஸ் பல்ஸ்:
- காங்கிரஸ் 107-119,
- பாஜக 78-90,
- ஜேடிஎஸ் 23-29
ஜி நியூஸ் கருத்து கணிப்பு:
- காங்கிரஸ் 103-118
- பாஜக 79-94
- ஜேடிஎஸ் 25-33
ரிபப்ளிக் டிவி பி மார்க்
- காங்கிரஸ் 94-108
- பாஜக 85-100
- ஜேடிஎஸ் 24-38
டிவி9 - சிவோட்டர்
- காங்கிரஸ் 100-112
- பாஜக 83-95
- ஜேடிஎஸ் 21-29
ஜன்கி பாத்-ஏசியாநெட் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக வெல்லும்
- பாஜக 94-117
- காங்கிரஸ் 91-106
- ஜேடிஎஸ் 14-24
டிவி9 கருத்து கணிப்பு:
- காங்கிரஸ் 99-109
- பாஜக 88-98
- ஜேடிஎஸ் 21-26
நியூஸ் நேஷன்: பாஜக வெல்லும் என்று கணிப்பு
- காங்கிரஸ் 86
- பாஜக 114
- ஜேடிஎஸ் 21
Times Now-ETG: கருத்து கணிப்பு
- பாஜக: 85
- காங்கிரஸ்: 113
- ஜேடிஎஸ்: 23
- இதர : 3
ஜன்கி பாத் கருத்து கணிப்பு விவரங்கள்:
- காங்கிரஸ் 38%-40%
- பாஜக 37.5%- 39%
- ஜேடிஎஸ் 14%-17%
- இதர 8.5%-6%
ஜன்கி பாத் கருத்து கணிப்பு விவரங்கள்:
ஹைதராபாத் கர்நாடகா: பாஜக- 15; காங்கிரஸ் 24; ஜேடிஎஸ்-1 இதர 0
மும்பை கர்நாடகா: பாஜக- 31; காங்கிரஸ் 19; ஜேடிஎஸ்-0 இதர 0
பெங்களூரு: பாஜக- 17; காங்கிரஸ் 15; ஜேடிஎஸ்-0 இதர 0
பழைய மைசூரு: பாஜக 15; காங்கிரஸ் 24; ஜேடிஎஸ் 16; இதர 02
கடலோர கர்நாடகா: பாஜக- 15; காங்கிரஸ் 04; ஜேடிஎஸ்-0 இதர 0
மத்திய கர்நாடகா: பாஜக- 13; காங்கிரஸ் 11; ஜேடிஎஸ்-2 இதர 0
ETG கருத்து கணிப்பு:
- காங்கிரஸ் 106-120
- பாஜக 78-92
- ஜேடிஎஸ் 20-26
- இதர 2-4
ஸ்பைக் மீடியா: பாஜக வெல்லும்
- பாஜக 104
- காங்கிரஸ் 85
- ஜேடிஎஸ் 29
CNX கருத்து கணிப்பு:
- காங்கிரஸ் 110-120;
- பாஜக 80-90;
- ஜேடிஎஸ் 20-24
- இதர 1-3
Rajneeti கருத்து கணிப்பு:
- காங்கிரஸ் 92;
- பாஜக100;
- ஜேடிஎஸ் 31
- இதர 01
என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.












Click it and Unblock the Notifications