ஆஹா.. இது சாதா முத்தம் இல்லப்பா.. லிப் டூ லிப்.. அதுவும் பன்றிக் குட்டிக்கு!
நாகர்கோவில்: வெளிநாட்டுக்காரன் வெளிநாட்டுக்காரன்தான்.. வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்.. எல்லாமே வித்தியாசம்தான்.. ஸ்டாப்.. என்ன மேட்டர்?
ரொம்ப சிம்பிள்ங்க.. ஜாலியான மேட்டரும் கூட.. .பார்த்தாலே ஆச்சரியப்படும் விஷயமும் கூட.. ஹலோ... இன்னும் நீங்க மேட்டரை சொல்லவே இல்லையே!

அட இதுதாங்க விஷயம்.. பன்றிகளுக்கு ஒரு ஓட்டப் பந்தயம். அதாவது பன்றிக் குட்டிகளுக்கானது இது. செம ஜாலியான பந்தயம். ஜாலியாக ஓடி வருகின்றன பன்றிக் குட்டிகள். அதில் வெற்றி பெறும் பரிசுகளுக்கு பரிசளித்துக் கெளரவிக்கிறார்கள்.
ஆச்சரியம் என்ன தெரியுமா.. வெற்றி பெற்ற பன்றிகளுக்கு தரப்பட்ட சர்பிரைஸ் பரிசுதான். வெற்றி பெற்ற பன்றி குட்டிகளுக்கு அழகிகள் முத்தம் கொடுக்கிறார்கள் . அதுவும் சாதாரண முத்தம் இல்லைங்க.. உதட்டோடு உதடு வைத்து!.
சில பன்றிக் குட்டிகள் சமத்தாக முத்தத்தை வாங்கிக் கொண்டன. சில திமிறி நிராகரிக்கின்றன. செம ஜாலியாக இருக்கிறது அதைப் பார்க்கவே.
இதை வினோதம் என்று சொல்லவா விளையாட்டு என்று சொல்லவா அல்லது காமெடி என்று சொல்லவா என நிஜமா தெரியல. நீங்களே பாத்துட்டு சொல்லுங்க.
இப்ப சொல்லுங்க.. வெள்ளையா இருக்கிறவன் வித்தியமானவன்தானே!
- Inkpena சஹாயா
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications