சென்னையில் சொந்த வீடு வாங்க ஆசையா! உடனே TVS எமரால்டு வீடுகளை புக் செய்யுங்க
சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இல்லாதவர்களே இருக்க முடியாது. அப்படி சொந்த வீடு வாங்க வேண்டும் என்பவர்களின் கனவை நனவாக்கும் வகையில் TVS Emerald நிறுவனம் ஒரு குடியிருப்பை கட்டியுள்ளது. TVS Emerald Green Enclave சார்பாக கட்டப்பட்டுள்ள Harmony குடியிருப்பு மூலம் நீங்கள் சென்னையில் சொந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆக முடியும். இந்த குடியிருப்பிற்கான வீடு ஒதுக்கீடு தேதி ஜனவரி 26ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
TVS Emerald Green Enclaveன் Harmony பற்றி தெரிந்து கொள்ளும் முன் டிவிஎஸ் நிறுவனம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் பிரபலமான டிவிஎஸ் நிறுவனம் ஆட்டோமொபைல், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் என்று பல துறைகளில் கோலோச்சி வருகிறது. சென்னையில் பிரதானமான இடங்களில் தரமான வீடுகளை TVS நிறுவனம் கட்டி விற்பனை செய்து வருகிறது. TVS நிறுவனத்தின் ப்ராஜக்ட்கள் பலவற்றில் வீடுகளை வாங்கிய பல ஆயிரம் மக்கள் மகிழ்ச்சியாக வசித்து வருகின்றனர்.
TVS நிறுவனம் தற்போது போரூர் அருகே TVS Emerald Green Enclaveன் Harmony என்ற ப்ராஜட்டை முன்னெடுத்துள்ளது. போரூர் அருகே TVS Emerald Green Enclaveன் Harmony மூலம் நீங்கள் ப்ரீமியம் லோ - ரைஸ் (low -rise) வீடுகளை வாங்க முடியும். பொதுவாக 5 அல்லது அதற்கும் குறைவான அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் லோ - ரைஸ் குடியிருப்புகள் என்று அழைக்கப்படும். மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க விரும்பாத நபர்கள் பொதுவாக இதுபோன்ற லோ - ரைஸ் குடியிருப்புகளை விரும்புவார்கள். தற்போது டிவிஎஸ் நிறுவனம் சென்னையில் போரூர் அருகே ப்ரீமியம் தரத்தில் TVS Emerald Green Enclaveன் Harmony என்ற லோ - ரைஸ் குடியிருப்புகளை கட்டி உள்ளது. இந்த TVS Emerald Green Enclaveன் Harmony குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பின்வருமாறு!
குடியிருப்பு விவரம்
TVS Emerald Green Enclaveன் Harmony என்பது இயற்கையோடு இணைந்த குடியிருப்புகள் ஆகும். இயற்கையோடு இணைந்த மகிழ்வான, ஆரோக்கியமான வசிப்பிடத்தை வழங்குவதே இந்த குடியிருப்பின் முக்கிய நோக்கம் ஆகும். பொதுவாக லோ - ரைஸ் குடியிருப்புகள் என்பவை தனித்துவமானவை. TVS Emeraldன் மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் அதே உலகத்தரமான சொகுசு வசதிகள், பாதுகாப்புகள் அனைத்தும் இந்த லோ - ரைஸ் TVS Emerald Green Enclaveன் Harmony குடியிருப்புகளில் உள்ளது.
*அடித்தளம் +5 தளங்கள் கொண்டது
*9.45 ஏக்கரில் 7 பிளாக்குள் உள்ளன.
*62% திறந்தவெளி உள்ளது
*75+ வசதிகள் உள்ளன
*6 பசுமை பூங்காக்கள் உள்ளன
*கிளப் ஹவுஸ் 13,000 சதுர அடியில் உள்ளது
*வணிக இடம் 8,500 சதுர அடியில் உள்ளது

குடியிருப்புகளின் விலை என்ன?
TVS Emerald Green Enclaveன் Harmonyல் 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் உள்ளன. 57.49 லட்சம் ரூபாயில் இருந்து இங்கு வீடுகளை நீங்கள் வாங்க முடியும்.
எங்கே இருக்கிறது?
சென்னை போரூர் அருகே உள்ள பரணிபுத்தூர் என்ற பகுதியில் அமைந்து உள்ள TVS Emerald Green Enclaveன் Harmony வீடுகள் உள்ளன. போரூர் சந்திப்பில் இருந்து வெறும் 10 கிமீ தொலைவில்தான் அமைந்து உள்ளது. சென்னையின் முக்கிய இடங்களுக்கு நீங்கள் மிக எளிதாக செல்ல முடியும். பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் இந்த குடியிருப்பிற்கு மிக அருகில் அமைந்து உள்ளது.

குடியிருப்பில் இருக்கும் வசதிகள்;
ஹெல்த் பூங்கா, சோஷியல் பூங்கா மற்றும் ஓய்வெடுக்கும் பூங்கா, டென்னிஸ் மைதானம், ஜாக்கிங், வாக்கிங் பாதை, யோகா மைதானம் , கூடைப்பந்து மைதானம், புல்வெளிகளுடன் கூடிய மொட்டை மாடிகள், ஜிம்னாசியத்துடன் கூடிய கிளப்ஹவுஸ், குழந்தைகள் விளையாடும் பகுதி, நீச்சல் குளம், ஸ்கேட்டிங் ரிங்க், புல்வெளி, சர்ஃபேஸ் கார் பார்க்கிங் வசதிகள் உள்ளன.

அருகில் உள்ள மருத்துவமனைகள்
*அன்னை கிரேஸ் மருத்துவமனை - 1.5 கிமீ
*லட்சுமி மருத்துவமனை - 2.6 கிமீ
*கேதார் மருத்துவமனை - 3.2 கிமீ
*எஸ்ஆர்எம்சி - 3.4 கிமீ
*ஜேகே மருத்துவமனை - 5.1 கிமீ
* MIOT இன்டர்நேஷனல் - 7.5 கிமீ
*விஜயா மருத்துவமனை - 9.8 கிமீ
*சிம்ஸ் மருத்துவமனை - 10.3 கிமீ

அருகில் முக்கிய இடங்கள்
*ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் (மாங்காடு) - 2.7 கிமீ
*எஸ்பி சினிமாஸ் - 4.9 கிமீ
* சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் - 5.0 கிமீ
* கணேஷ் சினிமாஸ் - 5.3 கிமீ
*ஏஜிஎஸ் சினிமாஸ் - 7.2 கிமீ
*INOX நேஷனல் - 7.8 கிமீ
* சென்னை வர்த்தக மையம் - 8.0 கிமீ
*போரம் விஜயா மால் - 9.9 கிமீ
*EVP கார்னிவல் சினிமாஸ் - 11.0 கிமீ

அருகில் உள்ள போக்குவரத்து வசதி:
*ஐயப்பன்தாங்கல் மெட்ரோ - 2.5 கிமீ (விரைவில் வர உள்ளது)
*போரூர் சந்திப்பு - 3.7 கிமீ
*சென்னை சர்வதேச விமான நிலையம் - 10.0 கிமீ
*ஆலந்தூர் மெட்ரோ - 10.4 கிமீ
*CMBT மெட்ரோ - 12.4 கிமீ

பள்ளிகள்
TVS Emerald Green Enclaveன் Harmony குடியிருப்பில் இருந்து 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் அருகிலேயே அமைந்து உள்ளன. DLF Cyber city, L&T InfoTech போன்ற 6-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கிருந்து வெறும் 10 கிமீ தொலைவிற்கும் அருகில் உள்ளது. இத்தனை வசதிகளும் கொண்ட 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் இங்கே கிடைக்கின்றன. 57.49 லட்சம் ரூபாயில் இருந்து இங்கு வீடுகளை நீங்கள் வாங்க முடியும்.
இத்தனை வசதிகள் கொண்ட வீடுகள்தான்TVS Emerald Green Enclaveன் Harmonyல் கிடைக்கிறது. சென்னையில் இயற்கையான, காற்றோட்டமான, லோ - ரைஸ் குடியிருப்புகளில் வாழ விரும்புபவர்கள் உடனடியாக இங்கே வீடுகளை புக் செய்யுங்கள்! இன்னும் ஏன் தாமதம்.. உடனே இந்த லிங்கை கிளிக் செய்து வீடுகளை புக் செய்யுங்கள்!
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?













Click it and Unblock the Notifications