75% வரை தள்ளுபடி, 10% கேஷ்பேக்: மீண்டும் வருகிறது அமேசான் கிரேட் இந்தியன் சேல்
சென்னை: ஜனவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை கிரேட் இந்தியன் சேலை நடத்துகிறது அமேசான்(Amazon) நிறுவனம். ஹெச்டிஎப்சி கார்டு அல்லது அமேசான் பே பேலன்ஸ் மூலம் பொருட்கள் வாங்கினால் 10 சதவீதம் கேஷ்பேக் உண்டு.

சலுகைகளை தெரிந்து கொள்க.
அமேசான் கிரேட் இந்தியன் சேல்( ஜனவரி 21- 24)
செல்போன்: செல்போன்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.
எலக்ட்ரானிக்ஸ்: டிவி, டிஎஸ்எல்ஆர், லேப்டாப், ரவ்ட்டர்கள் மீது 55 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
வீட்டு உபயோகப் பொருட்கள்: 100க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் எக்சேஞ்ச் சலுகை மற்றும் இஎம்ஐ வசதி உண்டு.
ஃபேஷன்: ஃபேஷன் பொருட்கள் மீது 80 சதவீதம் வரையும், தினமும் பயன்படுத்தும் பொருட்கள் மீது 40 சதவீதம் வரையும் தள்ளுபடி இருக்கும்.
வங்கி சலுகை: ஹெச்டிஎப்சி கிரெடிட்/டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் உண்டு. மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்(Click here)செய்யவும்.
இன்றைய சலகை:
ஸ்மார்ட்போன் வாங்க திட்டமா? லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்(Click here)செய்யவும்.
மேலும் சேமிக்க திட்டமா?
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போதே சேமிக்க உதவுகிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ்(Oneindia Coupons). ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளத்திற்கு சென்று சலுகைகள் பற்றி தெரிந்து கொள்க.












Click it and Unblock the Notifications