கனடாவில் வசிக்கும் இந்தியரா நீங்கள்?: முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு
சென்னை: லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான எல் அன்ட் டி ரியாலிட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை மற்றும் சென்னையில் மக்கள் நிம்மதியாக வசிக்கும் வகையில் அழகிய வசதியான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது.
மும்பை பரேல் பகுதியில் எல் அன்ட் டி ரியாலிட்டி கிரசென்ட் பே என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது. அந்த குடியிருப்பில் 2, 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் உள்ளன. அபார்ட்மென்ட்களின் துவக்க விலை ரூ.3 கோடி ஆகும்.

அபார்ட்மென்ட்டுகளை முன்பதிவு செய்ய ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும். குடியிருப்பு வளாகத்தில் ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பகுதி, யோகா செய்யும் அறை, நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், ஸ்பா என ஏராளமான வசதிகள் உள்ளன.
மேலும் மேற்கூறப்பட்ட அனைத்து வசதிகளுடன் மும்பையில் உள்ள பொவாய் பகுதியில் எமரால்ட் ஐல் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 3 மற்றும் 4 பெட்ரூம் அபார்ட்மென்ட்டுகள் ரூ.3.51 கோடியில் இருந்து உள்ளது. அபார்ட்மென்ட்டை முன்பதிவு செய்ய ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும்.
சென்னையில் ஓ.எம்.ஆர். அருகே சிறுசேரி ஐடி நிறுவனங்கள் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் எல் அன்ட் டி ரியாலிட்டியின் ஈடன் பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 1, 2, 3 மற்றும் ப்ரீமியம் 3 பெட்ரூம் அபார்ட்மென்ட்கள் ரூ.28 லட்சத்தில் இருந்து உள்ளன.
அபார்ட்மென்ட்டுகளை முன்பதிவு செய்ய ரூ.1 முதல் 5 லட்சம் செலுத்த வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மும்பை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அத்தகையவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications