மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கணுமா?: அமேசானில் 45% வரை தள்ளுபடி இருக்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையலுக்கு தேவையான பொருட்களுக்கு அமேசான் அருமையான சலுகைகள் வழங்குகிறது.

அமேசானின் சூப்பர் வேல்யூ டே விற்பனை மூலம் சமையலுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்கி மகிழுங்கள்.

அமேசான்(Amazon) வழங்கும் அருமையான சலுகைகளை தெரிந்து கொள்க.

August Monthly Essentials Shopping List! Get Upto 45% Off* at Amazon

செல்லப்பிராணிகளுக்கான உணவு வகைகள் மீது 45 சதவீதம் வரை தள்ளுபடி
முன்னணி பிராண்டுகளின் டின்னர் செட்டுகள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி
அழகுசாதன பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் மீது 35 சதவீதம் வரை தள்ளுபடி. ஹக்கீஸ் மீது குறைந்தபட்சம் 33 சதவீதம் தள்ளுபடி
மளிகை பொருட்கள் மீது 30 சதவீதம் வரை தள்ளுபடி
மாவு, பருப்பு, எண்ணெய், அரிசி மீது 25 சதவீதம் வரை தள்ளுபடி
ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் மீது 15 சதவீதம் தள்ளுபடி
ஹெல்த் மற்றும் பர்சனல் கேர் தயாரிப்புகள் மீது 25 சதவீதம் வரை தள்ளுபடி

ரூ.1,200 கேஷ்பேக்

அமேசான் சூப்பர் வேல்யூ டேயின்போது ரூ. 1, 500 முதல் ரூ. 2, 999 வரை பொருட்கள் வாங்குவோருக்கு ரூ. 100 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் அமேசான் பே பேலன்ஸில் ரூ. 350 கேஷ்பேக் கிடைக்கும்.

ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4, 999 வரை பொருட்கள் வாங்கினால் ரூ. 300 கேஷ்பேக் கிடைக்கும். ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 700 கேஷ்பேக் கிடைக்கும். ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்கினால் ரூ. 600 கேஷ்பேக் கிடைக்கும். அதுவே ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,200 கேஷ்பேக் கிடைக்கும்.

10 சதவீதம் கேஷ்பேக்

சூப்பர் வேல்யூ டே ஸ்டோர் அல்லது அமேசான் பான்ட்ரி ஸ்டோர் அல்லது அமேசான் நவ் ஆப் மூலம் அமேசான் பே பேலன்ஸை பயன்படுத்தி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை பொருட்கள் வாங்கினால் 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். ரூ. 500 அல்லது அதற்கும் மேல் பொருட்கள் வாங்கினால் தான் இந்த சலுகை

மிதியடியில் தேசிய கொடி | Sushma Swaraj may Ban Amazon- Oneindia Tamil

மேலும் பல சலுகைகள், இலவச கூப்பன்களுக்கு ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளத்திற்கு செல்லவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If one could choose right, then the food itself becomes the medicine. To prepare a good, healthy food, ingredients play an uttermost fundamental part and knowing which, e-tailer giant Amazon, carrying out 'Super Value Day' till 2nd Aug 2017, pitching huge discounts up to 35% off on daily essentials and more.
Please Wait while comments are loading...