அவெஞ்சர்ஸ் பட டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா?: முதலில் இதை படிங்கப்பா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ஹாலிவுட் படம் இந்தியா மற்றும் உலக அளவில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. வார இறுதி நாட்களில் மட்டும் அல்ல வார நாட்களிலும் கூட வசூல் அமோகமாக உள்ளது. அப்படி வசூலில் சக்கை போடு போடும் படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா? இல்லை என்றால் கவலை இல்லை. அவெஞ்சர்ஸ் பட டிக்கெட்டை புக் செய்யும்போது பணத்தை சேமிக்க பல சலுகைகள் உள்ளது.

புக்மைஷோவின்(BookMyShow) 10 சலுகைகள்!
- அமேசான் பே வாலட் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தினால் ரூ. 100 வரை கேஷ்பேக், விதிகளுக்குட்பட்டது.
- ஆர்பிஎல் வங்கி கார்டுகள் வைத்திருப்போருக்கு மாதத்திற்கு 2 பட டிக்கெட்டுகள் இலவசம் மற்றும் ரூ. 1000* மதிப்புள்ள பட வவுச்சர்கள் இலவசம்
- ஆக்சிஸ் வங்கியின் பர்கன்டி டெபிட் கார்டு மூலம் ஒரு டிக்கெட் புக் செய்தால் மற்றொன்று இலவசம்
- ஹெச்டிஎப்சி டைம்ஸ்கார்டு மூலம் டிக்கெட் புக் செய்தால் 25 சதவீதம் தள்ளுபடி, விதிகளுக்குட்பட்டது
- சிட்டி கோல்டு டெபிட் கார்டுகள்* மூலம் மாதாமாதம் ரூ. 4 ஆயிரம் வரை மாதாந்திர சலுகை பெறலாம்
- விசா பிளாக்பஸ்டர் வீக்என்ட், பட டிக்கெட்டுகள் மற்றும் உணவு காம்போ மீது ரூ. 500 வரை தள்ளுபடி
- ஃப்ரீசார்ஜ் வாலட் மூலம் பணம் செலுத்தினால் ரூ. 75 வரை கேஷ்பேக், விதிகளுக்குட்பட்டது
- எஸ்பிஐ கார்டு எலீட் மூலம் மாதா மாதம் 2 பட டிக்கெட்டுகள் இலவசம்
- ஆக்சிஸ் பேங்க் கார்டில் ரூ. 150 தள்ளுபடி
- மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கோடக் சிக்னேச்சர் கிரெடிட் கார்டுகளுக்கு* 25 சதவீதம் வரை தள்ளுபடி, சலுகைகளை பெற இங்கே க்ளிக் செய்யவும்(Click here)
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications