தை வந்தது வந்தது... ஒன்இந்தியாவின் கூப்பன்களுடன் கொண்டாடுங்கள் பொங்கலை!
பெங்களூர்: பொங்கல், சங்கராந்தி, லோஹிரி பண்டிகைகள் வந்து விட்டன. இது திருவிழாக் காலம். திருவிழாவை சிறப்பாக கொண்டாட பொருட்களை சந்தோஷமாக வாங்க வேண்டும்.. சந்தோஷமாக வாங்க சலுகைகள் அவசியம்.. அந்த சலுகைகளுடன் கூடிய கூப்பன்களுடன் உங்களுக்காக காத்திருக்கிறது உங்கள் http://coupons.oneindia.com/pongal-and-sankranti-offers தளம்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல பிற பகுதிகளில் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. வடக்கில் இது லோஹிரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்பான நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு ஆபர்கள், டீல்கள், கூப்பன்கள், கேஷ்பேக் சலுகைகள், இலவசங்கள், உள்ளிட்டவற்றுடன் உங்கள் http://coupons.oneindia.com/pongal-and-sankranti-offers தளம் காத்திருக்கிறது.
இந்த தளத்திற்குச் சென்று உங்களது விருப்பப் பொருட்களுக்குரிய சலுகைகளை அனுபவியுங்கள். உங்களது கருத்துக்களை எங்களது பேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர் பக்கத்தில் சொல்லுங்கள். அங்கு உங்களுக்கான சலுகைகளையும் நீங்கள் பார்க்கலாம்.
உடைகள், செருப்பு, ஷூக்கள், சேலைகள், அழகு சாதனப் பொருட்கள், ஸ்கின் கேர் பொருட்கள் என சகலமும் இங்குள்ள கூப்பன்களைப் பயன்படுத்திப் பெறலாம்.
பிளிப்கார்ட் முதல் அமேசான், ஸ்னாப்டீல், ஜபோங், மேக்மை டிரிப் உள்பட பல முக்கிய நிறுவனங்களை எங்களது தளத்தில் கண்டு பொருட்களை வாங்கி பயன் அடையலாம்.
அனைவருக்கும் ஒன்இந்தியா கூப்பன்கள் குழுவின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications
