இரவோ, பகலோ பசித்தால் கவலை வேண்டாம்: ஸ்விக்கி இருக்கே... 20% கேஷ்பேக் வேறு
பெங்களூர்: இரவு, பகல் பார்க்காமல் டோர் டெலிவரி செய்கிறது ஸ்விக்கி.
இன்றைய மாடர்ன் உலகத்தில் அனைவரும் காலில் சுடு தண்ணீர் ஊற்றியது போன்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சில சமயம் சமையல் செய்ய மட்டும் அல்ல உணவகத்திற்கு செல்லவும் நேரம் இல்லை.
அப்படி நேரம் இல்லாதபோது இரவோ, பகலோ கவலை வேண்டாம் ஸ்விக்கி இருக்கிறது. உங்களுக்கு பிடித்த உணவகத்தில் இருந்து ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்து உணவை வாங்கி உண்டு மகிழுங்கள்.

இந்த வார சலுகைகள்,
ஸ்விக்கி கார்னிவல்: அனைத்து உணவு வகைகள் மீது 20 சதவீதம் சலுகை எதிர்பார்க்கலாம். ஸ்விக்கிக்கு செல்ல இங்கே க்ளிக்(Click here) செய்யவும்.
ஃப்ரீசார்ஜ் சலுகை: ஃப்ரீசார்ஜ் மூலம் ஸ்விக்கியில் முதல்முறையாக உணவு வாங்கினால் 20 சதவீதம் கேஷ்பேக். இந்த சலுகை அக்டோபர் 26 வரை மட்டுமே
மொபிக்விக் சலுகை: ரூ. 300 மற்றும் அதற்கும் மேல் முதல் முறையாக ஸ்விக்கியில் ஆர்டர் செய்தால் NEWMK என்ற ப்ரொமோகோடை பயன்படுத்தி ரூ. 75 தள்ளுபடி பெறுக
வாவ் சலுகை: இங்கே க்ளிக்(Click here) செய்து ஸ்விக்கியை தேடி ப்ரொமோகோடை பெற்று ரூ. 299 மதிப்புள்ள ஆர்டர்கள் மீது ரூ. 100 தள்ளுபடி பெறுக
நண்பர்கள்: ஸ்விக்கிக்கு உங்கள் நண்பரை அறிமுகம் செய்து வைத்து அடுத்த ஆர்டரில்(குறைந்தபட்சம் ரூ. 350) இருவரும் ரூ.100 தள்ளுபடி பெறுக. இந்த சலுகை அக்டோபர் 31 வரை மட்டுமே. முந்துங்கள்.












Click it and Unblock the Notifications