உங்கள் கனவு இல்லத்தை தேர்ந்தெடுப்பது, இப்போது இன்னும் சுலபம்
உங்கள் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம், உங்கள் தம்பி/தங்கை பிறப்பு, கார்டனில் மணிக்கணக்கில் விளையாடியது, கார்டனில் அமர்ந்து அழகான பல கதைகள் கேட்டது, இப்படியாக நமக்கு வீடுகளை சுற்றிலும் ஒரு மறக்க முடியாத நினைவுகள் சூழ்ந்திருக்கும். அப்படித்தானே? நம்மில் எல்லோருமே, நமது வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்வுகளை, உணர்வுப்பூர்வமான சம்பவங்களை வீட்டில் கடந்து சென்றிருப்போம்.
திருமணம், குழந்தை பிறப்பு, பெற்றோரை பராமரித்துக்கொள்வது, வேலை மாற்றம், கல்லூரி சென்றது, புதிதாக வீடு வாங்குவது என பல நினைவுகள் வாழ்க்கையில் மறையாதது.

ஆனால், ஒரு வீடு வாங்குவதற்கான முயற்சியை பிற எதோடும் ஒப்பிட முடியாது. நம்பினால் நம்புங்கள், வீடு வாங்குவது நமது வாழ்க்கையில் மிகவும் பதற்றம்தரக்கூடிய, முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. இது வெறுமனே முதலீடு கிடையாது. நமது வருங்கால வாழ்க்கையின் ஞாபகங்களை சேமித்து வைக்கும் இடம்.
வீடு என்பது வெறும் தங்குமிடம் கிடையாது. அங்குதான் நாம் நமது குழந்தைகளை வளர்க்கிறோம், வாழ்க்கை துணையுடன் முதுமையை நோக்கி நகர்கிறோம். நமது வீட்டின் மீது காதல் கொள்கிறோம், அங்கு சேகரிக்கப்படும் இனிய நிகழ்வுகளையும் நாம் நினைவில் வைத்துக்கொள்கிறோம்.
வீட்டை வாங்குவது அல்லது விற்பது என்பது உணர்வோடும், பணத்தோடும் இணைந்த முடிவு. சரியாக முடிவெடுக்காவிட்டால் ஒரு மனிதனை வாழவும், அல்லது வீழவும் வைக்க கூடியது இது. எனவே, நமது தேவைகளுக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்ற ஒரு சொத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் முக்கியமானது.
நம்மில் பலருக்கும், வீடு வாங்கும்போதோ, விற்பனை செய்யும்போதோ, மார்க்கெட் விலை, வீட்டு மனை துறையின் டிரெண்டிங் தெரியாது. எனவே நமக்கு தெரிந்த விஷயங்களை கொண்டே இவற்றை செய்து சிக்கலில் மாட்டிக்கொள்வது உண்டு. உண்மையான விலையை விட மிக அதிகமாக பணத்தை கொடுத்து சொத்துக்களை வாங்கிவிடும் வாய்ப்பும் உண்டு. இதுபோன்ற நிலையை தவிர்க்க, சரியான தகவலை சொல்ல, ஒரு ஆப் அல்லது வெப்சைட் கிடைக்காதா என ஏங்கியிருப்போம்.

கனவு இல்லத்தை தேடி தேடி நாம் சோர்ந்து போயிருப்போம். இந்த சூழ்நிலையில்தான் உதவுகிறது மேஜிக்ப்ரிக்ஸ் நிறுவனத்தின் புராப்வொர்த் (PropWorth) ஆப். சொத்துக்களின் விலையை மிகச்சரியாக நிர்ணயித்து காட்டுவதில், புராப்வொர்த் சிறப்பானது. வெறும் மூன்று படிநிலைகளில் இதை செய்யலாம்.
வீட்டில் இருந்தபடியே சொத்துக்களை தேடுவதை எளிதாக்கிறது இந்த ஆப். சொத்துக்களின் சரியான விலை நிலவரம் தெரியும் என்பதால், சொத்துக்களை விற்பவரிடமும், லோக்கல் ஏஜென்டுகளிடமும், நாம் பேரம் பேசுவது, எளிதானது. விலை நிர்ணயம் செய்து நடைபெறாத இந்த தொழிலில், உண்மையான விலையை அறிந்து கொள்ள இந்த ஆப் உதவுகிறது. வீடு வாங்குவோர், விற்போர், ஏஜென்டுகள் அல்லது புரோக்கர் என அனைத்து பிரிவுக்கும் இந்த ஆப் ஒரு வரப்பிரசாதம்.
இந்த ஆப்பின் மூலம், விற்பவர்கள் சரியான மார்க்கெட் விலையை அறிந்து கொண்டு அதை செய்யலாம். வாங்குவோரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப நியாயமான விலையில் வாங்கலாம். ஏஜென்டுகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையை பரிந்துரைக்கலாம்.
இந்த ஆப்பில், அப்டேட்டுகள் தினசரி வந்துகொண்டேயிருக்கும் என்பதால், தினமும் நாம் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும். நமக்கான சரியான வீட்டை தேர்ந்தெடுப்பதில், மகிழ்ச்சியும், மனநிறைவும் நமக்கு கிடைத்துவிடும்.
எனவே அடுத்த முறை வீட்டை வாங்கவோ அல்லது விற்கவோ செய்யும்போது, நீங்கள் செய்ய வேண்டியது புராப்வொர்த் ஆப்பை உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்ய வேண்டியதுதான். உங்கள் விருப்பத்தின்படியான சொத்துக்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இன்டீரியர் பணிகள் உள்ளதே என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதில் இன்னொரு கதையும் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications