ப்ளிப்கார்ட்டின் 'பிக் ஷாப்பிங் டேஸ் சேல்': வாவ், வவ்வாவ் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஸ்டோரான ப்ளிப்கார்ட் டிசம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை பிக் ஷாப்பிங் டேஸை அறிமுகம் செய்கிறது. வாடிக்கையாளர்கள் வியக்கத்தக்க சலுகையில் பொருட்களை வாங்கி மகிழலாம்.

மேலும் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை கிடைக்கும். உடனே ப்ளிப்கார்ட்டுக்கு சென்று பாருங்கள்.

Flipkart Big Shopping Days Sale! Upto 70% Off On All Products*

பிக் ஷாப்பிங் டேஸ் சலுகை விபரம்:
செல்போன்கள் மீதான சலுகை:

பிக்சல் 2 ரூ. 39,999 அல்லது அதற்கும் குறைவாக கிடைக்கும்!
எம்ஐ ஏ1 மீது ரூ. 2000 தள்ளபடி இருக்கும். அது ரூ. 12,999க்கு கிடைக்கும்
ஐபோன் 7(32ஜிபி) ரூ. 39,999க்கு கிடைக்கும்.
அறிமுக சலுகையாக ரெட்மி 5ஏ ரூ.4,999க்கு கிடைக்கும். டிசம்பர் 7ம் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனை துவங்கும்.
இன்பினிக்ஸ் ஜீரோ5 ப்ரோ ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் விலை ரூ. 19,999 மட்டுமே

பிற சலுகைகள்: பிக் ஷாப்பிங் டேஸின்போது லேப்டாப்கள், ஸ்பீக்கர்கள் ஆகியவை 60 சதவீதம் வரை சலுகையில் கிடைக்கும். டிவி உள்ளிட்டவை 70 சதவீதம் வரை தள்ளுபடியிலும், பிரபல பிராண்ட் உடைகள், காலணிகள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்கள் 50-80 சதவீதம் வரை தள்ளுபடியிலும் கிடைக்கும்.

சமீபத்திய சலுகைகளை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மேலும் பல சலுகைகள் பற்றி தெரிய ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளத்திற்கு செல்லவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+