இதை வாங்கவா, அதை வாங்கவான்னு குழம்ப வைக்கும் ப்ளிப்கார்ட் 'நியூ பின்ச் டேஸ் சேல்'
சென்னை: இந்த வாரம் ப்ளிப்கார்ட்டில்(Flipkart) அதிரடி சலுகையில் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்க தயாராகுங்கள். வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நியூ பின்ச் டேஸ் சேலை('New Pinch Days Sale') அறிமுகப்படுத்துகிறது ப்ளிப்கார்ட்.
ப்ளிப்கார்ட் சேலில் எந்தெந்த பொருட்கள் சலுகையில் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்க.

ஸ்மார்ட்போன்கள்: எம்ஐ மிக்ஸ் 2(6ஜிபி/128 ஜிபி) ரூ. 5 ஆயிரம் சலுகையில் கிடைக்கும். இன்பினிக்ஸ் ஹாட் ப4 ப்ரோ ரூ. 5,999க்கும், எல்ஜி க்யூ6(3ஜிபி) ரூ.12,990க்கும் கிடைக்கும்.
பிற சலுகைகள்: இந்த சேல் நாட்களில் லேட்டஸ்ட் ஃபேஷன் தயாரிப்புகள் 50 முதல் 80 சதவீதம் வரை சலுகையிலும், வீட்டுக்கு தேவையான பொருட்கள், பர்னிச்சர்கள் 40 முதல் 80 சதவீதம் வரை சலுகையிலும் கிடைக்கும்.
வங்கி சலுகை: ஹெச்.டி.எப்.சி. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது 10 சதவீதம் சலுகை பெறலாம்.
சேமியுங்கள்: பொருட்களை வாங்கும்போதே சலுகைகள், கூப்பன்கள் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். உடனே ஒன்இந்தியா கூப்பன்ஸ்(Oneindia Coupons) இணையதளத்திற்கு செல்க.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications