ஃப்ளிப்கார்ட்டின் 'தி பிக் பில்லியன் டேஸ் சேல்', அமேசானின் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்'
சென்னை: இன்று முதல் 24ம் தேதி வரை 'தி பிக் பில்லியன் டேஸ் சேல்'(Big Billion Days Sale')-ஐ நடத்துகிறது ஃப்ளிப்கார்ட்('Flipkart'). எஸ்.பி.ஐ. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 10 சதவீதம் சலுகையை பெறலாம்.
எஸ்.பி.ஐ. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் சலுகை

இன்று எஸ்.பி.ஐ. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் குறைந்தபட்சம் ரூ. 1,500 க்கு பொருட்கள் வாங்கினால் கார்டு ஒன்றுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
நாளை குறைந்தபட்சம் ரூ. 4,999க்கு வாங்கினால் கார்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 1, 500 வரை தள்ளுபடி கிடைக்கும்.
22ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை குறைந்தபட்சம் ரூ. 4,999க்கு வாங்கினால் கார்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 1, 500 வரை தள்ளுபடி கிடைக்கும்.
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் இன்று இரவு 12 மணிக்கு துவங்குகிறது. 70 சதவீதம் வரை தள்ளுபடி பெறுக
செப்டம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமேசானின்( 'Amazon') கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்( 'Great Indian Festival' ) சேல் நடக்கிறது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இன்று இரவு 12 மணிக்கு சேல் துவங்குகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி சலுகை: ஹெச்.டி.எப்.சி. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது 10 சதவீதம் தள்ளுபடி
அமேசான் பே சலுகை: 10 சசவீதம் சலுகை
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications