'கோ க்ரீன்': நேச்சர் அபானி-ல் பொருட்களை வாங்குகளேன்!
கோவை: வாழ்வை பசுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிறுவனம் நேச்சர் அபானி. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் இயற்கை அளித்த பரிசுகளை வைத்து தயாரித்து வாடிக்கையாளர்களின் வாழ்வில், சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது நேச்சர் அபானி. எங்கள் நிறுவன தயாரிப்புகள் ஆர்கானிக் அல்லது மூலிகை அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காதவை ஆகும். அல்லது அந்த மூன்று அம்சங்களும் சேர்ந்தது ஆகும்.
வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை நாங்கள் தயாரிக்கிறோம்.

நோக்கம்
எங்களின் இயற்கை சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் சிறந்து விலங்கவும், மக்களின் வாழ்க்கையை நல்ல விதத்தில் மாற்றுவதில் முன்னோடியாக இருப்பதும் தான் எங்களின் நோக்கம். வாழ்க்கையை பசுமையாக்க முயற்சிக்கிறோம்.
குறிக்கோள்
பசுமையான பொருட்கள் மூலம் வாழ்வுகளை பசுமையாக்குவதுஉடல் மற்றும் நாம் வாழும் பூமிக்கு ஊட்டம் கிடைக்க உதவுவதுசொல்வதில், விற்பனை செய்வதில் வித்தியாசமானவர்களாக இருப்பது
எங்கள் தயாரிப்புகள்
விவானியன் சானிடரி நாப்கின் விவானியன் சானிடரி நாப்கின் சுகாதாரமானது. பாக்டீரியா அண்டவிடாமல் இருக்கச் செய்வதுடன் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் துர்நாற்றத்தை அகற்றி சௌகரியமாக உணரச் செய்யும்.
விவானியன் நாப்கினின் அம்சங்கள்
சுகாதாரம் - விவானியனின் ஏனியன் ஸ்டிரிப் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மாதவிடாய் நேரத்தில் நச்சுகளை நீக்குகிறது, பாக்டீரியா அண்டவிடாமல் தடுக்கிறது மேலும் எந்தவித தொற்றும் ஏற்படாமல் காக்கிறது.
பாதுகாப்பு மற்றும் சௌகரியம் - எங்களின் தரமான பேக்கிங்கால் நாப்கின் சுகாதாரமாக இருப்பதுடன் பயன்படுத்த பாதுகாப்பானதாகவும் உள்ளது. நாப்கினில் உள்ள பல லேயர்களால்(அடுக்குகள்) ஈரமாக இருக்கும் உணர்வே இருக்காது.
உறிதல் - விவானியன் நாப்கினின் ஈரத்தை உறியும் தன்மை பிற பெரும்பாலான சானிடரி நாப்கின்களை விட 3 முதல் 5 மடங்கு அதிகம் ஆகும்.

ட்யூராகோ - பாடி ஸ்லிம்மிங் உடைகள்
பண்புகள் மற்றும் செயல்பாடு:
ட்யூராகோ உடைகள் இன்ப்ரா ரெட் கதிர்கள் முறை கொண்டது. ட்யூராகோ உடைகளால் ரத்த ஓட்டம் மேம்பட்டு, அளவுக்கு அதிகமாக உள்ள கொழுப்பு குறைந்து, உடல் அழகான வாகு பெறும். இந்த உடைகளால் வயிறு தள்ளிக் கொண்டு இல்லாமலும், பின்னழகு எடுப்பாகவும் தெரியும்.
உணவு தயாரிப்புகள்
மெடல்லா
நெல்லிக்காய், வில்வம், சுரைக்காய், பாகற்காய், அருகம்புல், நாகப்பழம் ஆகியவற்றால் செய்யப்படும் தரமான உணவுப் பொருட்கள் தான் மெடல்லா. நல்ல சூழலில் வளர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்டவை மெடல்லா தயாரிப்புகள். மெடல்லா தயாரிப்புகளின் சுவையும், தரமும் சிறப்பானது.
டெலிநட்
டெலிநட் வகை தயாரிப்புகள் என்பது எண்ணெய் இல்லாமல் ஃபாஸ்ட் தொழில்நுட்பம் மூலம் வறுக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகும். தரமான முந்திரியை தேர்வு செய்து சுகாதாரமான முறையில் வறுத்து விற்பனை செய்கிறோம்.
அகர் அகர்
அகர் அகர் என்பது படல்பாசி ஆகும். கஸ்டர்ட், புட்டிங், பை ஆகியவை நன்றாக சுவையாக இருக்க கடல் பாசி பயன்படுத்தப்படுகிறது. கடல் பாசியில் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் நார்சத்து உள்ளது. எங்களிடம் கிடைக்கும் கடல் பாசி தரமானது மட்டும் அல்ல சுகாதாரமும் ஆனது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications