ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீலில் அதிரடி தள்ளுபடி: கேட்டால் ஆடிப் போயிடுவீங்க ஆடி
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு ஃப்ளிப்கார்ட்(Flipkart), அமேசான்(Amazon), ஸ்னாப்டீல்( Snapdeal) ஆகியவை பல சலுகைகளை அறிவித்துள்ளன. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போதே சேமிக்க உதவுகிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ்.

ஃப்ளிப்கார்ட் என்ட் ஆஃப் சீசன் சேல்:
ஃப்ளிப்கார்டில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் ஸ்டோரில் 90 சதவீதம் வரை சலுகை உள்ளது. ஸ்டோருக்கு செல்ல இங்கே க்ளிக்(CLICK HERE) செய்யவும். எம்.ஐ. ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டால் இது தான் சரியான நேரம். ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி உள்ளது. ஃப்ளிப்கார்டுக்கு சென்று சலுகைகளை பெறவும்.
அமேசான் கிரேட் இந்தியன் சேல்:
அமேசான் கிரேட் இந்தியன் சேல் இன்றுடன் முடிகிறது. எலக்ட்ரானிக்ஸ் மீது 55 சதவீதம் வரை தள்ளுபடி, ஃபேஷன் பொருட்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி. சலுகைகளை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்(CLICK HERE) செய்யவும்.
ஸ்னாப்டீல் சலுகைகள்
ஸ்னாப்டீல் அன்பாக்ஸ் இந்தியா சேல் மூலம் 80 சதவீதம் வரை சலுகை பெறலாம். ஹெச்.எஸ்.பி.சி. மற்றும் இன்டஸ்இன்ட் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 1000க்கு பொருட்கள் வாங்கினால் 15 சதவீத இன்ஸ்டன்ட் சலுகை பெறலாம். ஸ்னாப்டீலுக்கு(Snapdeal) சென்று சலுகைகளின் விபரங்களை தெரிந்து கொள்க.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications