அம்மாவின் கை பக்குவம் இப்பொது ஆன்லைனில்.
சேலம்: வீட்டில் அம்மாவின் கை பக்குவ சமையலுக்கு தனி ருசி உண்டு. தீபாவளி, பொங்கல், ஆடி மாத விசேஷ தினங்களில் இனிப்பு, கார வகைகளை அம்மா செய்யும் போது அடுப்பங்கரையை சுற்றி வருவது அனைவரின் வாடிக்கை.
அதே சுவை மிகுந்த சத்தான வீட்டு தயாரிப்பு பொருட்களை www.tredyfoods.com இணையதளத்தில் தற்போது வாங்க முடியும்.
இடித்த நிலக்கடலை உருண்டை, கோவா நெய் ஜாமூன் போன்ற சுவையான, பாரம்பரிய இனிப்புகளை www.tredyfoods.com-ல் ஆர்டர் செய்தால் அதன் தரம் மற்றும் சுவை மாறாமல் சிறந்த முறையில் உங்கள் இல்லத்திற்கு கொண்டுவந்து சேர்க்கப்படும்.
இடித்த நிலக்கடலை உருண்டை
"நாம் சாப்பிடும் உணவு சக்கையாக இருக்கக் கூடாது சத்தானதாக இருக்க வேண்டும். அந்த வகையில்" நிலக்கடலையில் இயற்கையாகவே இரும்பு சத்து நிறைந்துள்ளது. இதன் சுவை அலாதியானது. முதல் தரமான நிலக்கடலைப் பருப்பு, சுத்தமான நாட்டு சக்கரை மற்றும் சுக்கு, ஏலக்காய் சேர்க்கப்படுகிறது. எனவே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் போன்ற அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாகும்.

நம் குழந்தைகளுக்கு " Snack Box "-ல் பிஸ்கட், சிப்ஸ் போன்ற " Junk Food " களை தவிர்த்து நம் பாரம்பரிய உணவு முறையின் ஒரு அங்கமான இதுபோன்ற நிலக்கடலை உருண்டை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதின் மூலம் அவர்களது அரோக்கியம் மேம்படும்.
கோவா நெய் ஜாமூன்
'கோவா நெய் ஜாமூன்' அலாதியான சுவை கொண்ட தின்பண்டம். சாதாரண குளோப் ஜாமூனைப் போல இல்லாமல் சாப்பிட சாப்பிட திகட்டாமல் இருக்கிறது இந்த ஹோம் மேட் கோவா நெய் ஜாமூன். முதல்தரமான கோவா, நெய், சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும். பண்டிகைக் காலங்களில் இந்த பலகாரத்தை ஆர்டர் செய்து சாப்பிடலாம். எங்கிருந்தாலும் உறவினர்களுக்கும் ஆர்டர் செய்து இனிப்பு அதிர்ச்சி அளிக்கலாம்.

வீட்டு தயாரிப்பு பொருட்கள் விற்பனை தளம்
இதே போல இனிப்பு, கார வகைகள், ஹோம் மேட் சமையல் பொருட்கள், பருப்பு பொடிகள், அப்பளம், வடகம் வகைகளை நீங்கள் எங்களின் www.tredyfoods.com மூலம் விற்பனை செய்யலாம். பை நிறைய காசு இல்லாட்டியும் கை நிறைய காசு பார்க்கலாம் இல்லத்தரசிகளே.
அம்மாவின் கைப்பக்குவம்
இந்தியாவில் எங்கிருந்தாலும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் அம்மாவின் கைப்பக்குவ சுவையோடு வீட்டு தயாரிப்பு உணவுப்பண்டங்களையும், நொறுக்குத்தீனிகள், இனிப்பு, கார வகைகளையும் www.tredyfoods.com மூலம் ஆர்டர் செய்து சாப்பிடலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications