பிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்!
சென்னை: எப்படி & ஏன் சிறு பிஸ்னஸ் லோன் அனுபவமுள்ள தொழில்முனைவோருக்கு அறிவுப்பூர்வமானது? தெரியுமா. இதை படியுங்கள்.
உங்கள் தொழில் குறைந்தது 3 வருடங்களாவது தாண்டிவிட்டால், அதன் சவால்கள் என்ன என்பது குறித்த அனுபவம் உங்களுக்கு வந்துவிடும். அந்த நிலையில், உங்கள் தொழில் அடுத்தகட்டத்ததிற்கு நகர தயாராகியிருக்கும். அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தவோ, புதிய மெஷின்களை வாங்கவோ உங்களுக்கு முதலீடு தேவைப்படும். உரிமையை விட்டுத்தராமல், முதலீட்டுக்கு பணத்தை ஈர்க்க தொழில் கடன் சிறந்த வாய்ப்பாக அமையும். நீண்ட கால அல்லது குறுகிய கால பிஸ்னஸ் லோன்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

நீண்ட கால கடன் என்பது, பெரிய கடமை மற்றும் நிறைய பணம் தேவைப்படும். திருப்பி செலுத்த 10 ஆண்டுகள் கால அவகாசமாவது தேவைப்படும். தொழில் மாடலையே மாற்றுவது, புதிய இடத்திற்கு இடம் பெயருவது போன்றவற்றுக்கு இவை உதவும். குறுகிய கால லோன்களோ, உடனடி தேவையை பூர்த்தி செய்யவும், 5 வருடங்களுக்குள் திரும்ப செலுத்தவும் முடியும். இந்த கடனை கொண்டு, மிஷின்கள் வாங்குவது, புதிதாக நிலம் வாங்குவது போன்ற வேலைகளை செய்ய முடியும்.

ஏன் குறுகிய கால லோன்களை வாங்க வேண்டும்:
- ஆன்லைனில் எளிதாக அப்ளை செய்துவிடமுடியும்
- கடன் வாங்குவோருக்கு குறைந்தபட்ச தகுதிதான் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்
- 24 மணி நேரத்திற்குள் வங்கியில் பணம் கிடைத்துவிடும்
- பணத்தை பயன்படுத்துவதற்கான வரைமுறைகள் இன்றி, போதிய நிதி உதவி கிடைக்கும்
- பிணையமாக எதையும் வைக்க தேவையில்லாத லோன் இது
- சாதாரண வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்
- 12 மாதங்களில் இருந்து 60 மாதங்கள் வரையில் கடன் காலக்கெடுவை நெகிழ்த்திக்கொள்ள முடியும்
- உங்கள் பிஸ்னசுக்கு தேவைப்படுவதற்கு ஏற்ப லோன் தொகையை வித்ட்ரா செய்து கொள்ளுங்கள் மற்றும் மிகுதியாக இருக்கும் ஃபண்டை முன்பாக செலுத்தும் சௌகரியத்தை பெறுங்கள்
- கணிக்க முடியாத நிதி தேவைகளுக்காக ஃப்ளக்ஸி லோன் வசதியும் உள்ளது
குறுகிய கால தொழில் கடனை எப்படி பயன்படுத்துவது:
நீங்கள் ஒரு கம்பளி ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம், உள்நாட்டு விற்பனை உங்கள் வருடாந்திர நிதி தேவையை பூர்த்தி செய்யாது. எனவே, ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கும் வரை, உங்கள் தொழிலை நடத்த உங்களுக்கு நிதி தேவைப்படும். குறுகிய கால நிதி தேவைக்காக பஜாஜ் ஃபின்ஸர்வ் பிஸ்னஸ் லோன் போன்ற நிறுவனங்களில் இருந்து கடன் பெற்று இந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
விற்பனை இலக்கு எட்டப்படாத நேரத்தில், பணி மூலதனத்தை வலுப்படுத்துவது
மிஷின் பழுது உள்ளிட்ட எதிர்பாராத திடீர் செலவீனங்களை ஈடுகட்ட உங்கள் முதலில் இருந்து பணத்தை எடுப்பது சரியான முடிவாக இருக்காது. அதிலும் விற்பனை இலக்கை ஈடுகட்ட முடியாத நிலையில், அதுபோல நிதியை எடுப்பது முடியாது. அதுபோன்ற சூழ்நிலைகளில் தொழில் கடன்தான் தீர்வாக இருக்க முடியும்.
பஜாஜ் ஃபின்ஸர்வ் பிஸ்னஸ் வழங்கும் ஃப்ளக்ஸி லோன் வசதிகளை பெற்றுக்கொள்ளுங்கள். கணிக்க முடியாத சூழ்நிலைகளில், பணத்தை எடுப்பது மற்றும் திரும்ப செலுத்துவது ஆகியவற்றுக்கு இது உதவியாக இருக்கும். எவ்வளவு பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்களோ அதற்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது. இதனால் உங்களுக்கு தேவைப்படும் திடீர் செலவீனங்களை சரி செய்துகொள்ள முடியும் என்பதோடு, பயன்படுத்தாத பணத்திற்கு வட்டி கட்ட தேவை இருக்காது.
லேட் பேமென்ட் நேரத்திலும் தொழிலை நடத்தலாம்
லோன் அமவுன்ட்டை சரியான நேரத்தில் கிடைப்பது பெரும் சவாலானது. எனவே பேமென்ட் நடைமுறைகள் அல்லது கிளையன்ட்டுகளுக்கு ஆஃபர் வழங்கும்விதமாக டிஸ்கவுண்ட் அளிப்பது போன்றவற்றில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது, வென்டர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கொடுப்பது போன்றவற்றுக்கும், குறுகிய கால பிஸ்னஸ் லோன் சிறப்பானது.
உதாரணத்திற்கு நீங்கள் செராமிக் பாத்திர தயாரிப்பு தொழில் செய்வதாக வைத்துக்கொள்வோம். போட்டியாளர்களைவிட முன்னணியில் இருக்க புதிய உபகரணங்கள் வாங்குவதற்கு உங்களுக்கு முதலீடு தேவைப்படும். பெரிய ஆர்டர் ஒன்று முன்னணி ஹோட்டலில் இருந்து திடீரென கிடைத்தால் என்ன செய்வீர்கள்? பிஸ்னஸ் லோன் மூலமாக உங்கள் வளர்ச்சியை மிஸ் செய்யாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
நிதியாண்டின் இறுதியில், பற்றாக்குறையை சமாளிக்க உதவும்
மார்ச் மாதம் நிதியாண்டின் நிறைவுபகுதி. எனவே வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். வரி செலுத்த போதிய பணம் இல்லாமல் இருக்கலாம். அப்போது குறுகியகால பிஸ்னஸ் லோன் மூலமாக உங்கள் வரியை செலுத்த முடியும். அடுத்த நிதியாண்டை சிறப்பாக துவங்க இந்த லோன் உதவும்.
Also Read: How to Improve CIBIL Score for Business Loan












Click it and Unblock the Notifications