இன்ஃபோசிஸ் மூத்த துணைத் தலைவர் நித்தியானந்தன் ராதாகிருஷ்ணன் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

Infosys sees another exit: Senior VP Nithyanandan Radhakrishnan resigns
பெங்களூர்: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான நித்தியானந்தன் ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வந்த பின்னர் ஏராளமான தலைமை நிர்வாகிகள் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

தற்போது நித்தியானந்தன் ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். நித்தியானந்தனுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 11 தலைமை நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் தமது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த நித்தியானந்தன், நாராயனமூர்த்தி எனது வழிகாட்டி. நான் ராஜினாமா செய்யும் முடிவை அவர் ஏற்றுக் கொண்டார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+