For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன் இன்டர்நெட் கட்டணம் 100% உயர்வு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மொபைல் ஃபோன்கள் மூலம் இணையதளம் பார்ப்பதற்கான கட்டணம் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் 100 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 33 சதவிகிதம் வரை மொபைல் இன்டர்நெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

Leading telcos hike mobile internet rates by up to 100%

இன்றைக்கு செல்போன்கள் மூலம் இணையதளத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க இணையதள கட்டணமும் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் செல்போன்கள் மூலம் இணையதளம் பார்ப்பதற்கான கட்டணம் 100 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தவிர ஐடியா, வோடஃபோன் நிறுவனங்களும் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தி வருகின்றன. இம்மூன்று நிறுவனங்களும் மொபைல் இன்டர்நெட் சந்தையில் 57 சதவிகித பங்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Telecom operators have raised mobile internet rates up to 100% in June-September period across country. AirtelBSE -0.27 % is latest to increase mobile rates by up to 33% while Vodafone and Idea have started gradually implementing the increased mobile internet rates from June.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X