லெனோவா சிஇஓவுக்கும் "லெக்" சறுக்கும்!
டெல்லி: யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். இங்கோ லெனோவா சிஇஓ யாங் யுவான்கிங்குக்கு லெக் சறுக்கியுள்ளது. தெரியாத்தனமாக, மோட்டோரோலாவின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் வாட்ச்சின் படத்தை அவர் சமூக வலைதளத்தில் போட்டு தர்சமங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.
மோட்டோரோலா நிறுவனத்தை லெனோவாதான் வாங்கியுள்ளது. தற்போது மோட்டோராலா நிறுவனம் மோட்டோ 360 என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச்சை உருவாக்கியுள்ளது. இன்னும் அது வெளியிடப்படவில்லை இந்த நிலையில் அந்த ஸ்மார்ட் வாட்ச்சின் புகைப்படங்களை சீனாவின் பேஸ்புக்கான வெய்போவில் வெளியிட்டு விட்டார் யாங். தெரியாமல் இதை அவர் செய்து விட்டார்.

முதல் மோட்டோ 360 கடந்த ஆண்டு அறிமுகமானது. அடுத்த வரிசை மோட்டோ 360 தற்போது தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு வெளியான மோட்டோ 360 முழுவதும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியிலானது. அதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அடுத்த வரிசை ஸ்மார்ட் வாட்ச்சில் மேலும் பல அம்சங்களை சேர்த்துள்ளனர்.
மேலும் இந்த வாட்ச்சுக்காக பிரத்யேகமாக விதம் விதமான ஸ்டிராப்புகளையும் மோட்டோரோலா தயாரித்துள்ளது. எல்லாம் ரகசியமாக இருந்த நிலையில் அதை படம் போட்டு உடைத்து விட்டார் யாங்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications