வெற்றிக்கான புதிய பாதை : புரவங்கரா ஸ்கை காண்டோஸ், 100அடிக்கு மேல் வாழுங்கள்
நகரின் முக்கியமான பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரிய கட்டிடம், ஒலி மற்றும் காற்று மாசு சுத்தமாக கிடையாது, நறுமணம் வீசும் புத்துணர்ச்சியான காற்றை சுவாசிக்கலாம். சென்னையின் அழகான பகுதியில் தொழில் நேர்த்தியான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய உங்கள் கனவு அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்யுங்கள். இந்த குடியிருப்புகளில் இருந்து முட்டுக்காடு கழிமுகத்தில் சூரிய உதயம்/சூரியன் மறைவை நீங்கள் நேரில் கண்டு ரசிக்கலாம்.
உங்களைத் தேடி எண்ணற்ற சலுகைகள் வரலாம், ஆனால் எதற்காக ஸ்கை காண்டோஸை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் இங்கு இருக்கும் உயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள் எண்ணில்அடங்காதவை. இந்த குடியிருப்புகளில் உள்ள பால்கனியின் உயரிய அமைப்புகள் மட்டுமே உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். பிரத்யேக வெளிப்புற வசதிகளான லான்கள், மரங்கள், டென்னிஸ் கோர்ட், கூடைப்பந்தாட்ட களம், கிணறு, ஜாகிங் டிராக், குழந்தைகளுக்கான விளையாடும் இடம் என இன்னும் ஏராளமான வசதிகள் உள்ளன.

பணி ஓய்வுக்குப் பின் அமைதியான, வாழ்க்கையை மேலும் புத்துணர்ச்சியாக்கும் இடத்தில் வசிக்க விரும்புபவர்களுக்காக ஏரோபிக்ஸ் அறைகள், ஸ்குவாஷ் கோர்ட், ஜிம்னாசியம், சானா, ஸ்விம்மிங் பூல், ஹெல்த்கேர் வசதி என ஏராளமான வசதிகள் இங்கு உள்ளன. நீங்களே எதிர்பார்க்காத மறுக்க முடியாத சலுகைகளுடன் உங்கள் கனவு இல்லத்திற்காக இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
ஓஎம்ஆரின் மத்தியில் அமைதியான இடத்தில் அமைந்துள்ள இந்த ஸ்கை காண்டோஸ்கள் (டாப் ப்ளோர்களில் உள்ள குடியிருப்புகள்) உடனடியாக குடியேறும் வகையில் 1699+ சதுர அடியில் அமைந்துள்ளது, பலருக்கும் இங்கு வசிக்க வேண்டும் என்று கனவு இருந்தாலும் ஒரு சிலருக்கே அது சாத்தியமாகிறது. இந்த ஸ்கை காண்டோஸ்களில் உலகத்தரம் வாய்ந்த சமையலறைகள், வார்ட்ரோப்கள், ஏசி வசதியுடன் கூடிய உள்அலங்காரங்கள் உள்ளிட்டவை உங்கள் அன்றாட வாழ்க்கையின் அழகைக் கூட்டும்.

சென்னையில் உங்களுடைய கனவு இல்லத்தை இன்றே பதிவு செய்யுங்கள்! கல்வி நிலையங்கள், பன்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளுக்கு மிக அருகில். இதை ஒரு பெருமை மிக்க அழைப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். புரவங்கரா ஸ்கை காண்டோஸ் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். 100 அடிக்கு மேலே அமைந்திருக்கும் குடியிருப்பின் அழகை இப்போதே குடியேறி ரசியுங்கள்!
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications