எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.3.46 அதிகரிப்பு

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும், கடுமையான நஷ்டத்தை தடுக்க வேண்டுமானால், சமையல், காஸ் விலையை, சிலிண்டருக்கு, 250 ரூபாய் அதிகரிக்க வேண்டும்; மானிய விலையில், வழங்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதிலிருந்து, ஆறாக குறைக்க வேண்டும் என்றும், கிரீத் பரீக் கமிட்டி, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது..
5 மாநிலங்களுக்கான தேர்தலை கருத்தில் கொண்டு விலையை உயர்த்தாமல் காலம் தாழ்த்தியது மத்திய அரசு. இந்த நிலையில் நேற்றோடு மாநில தேர்தல் முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசும் வீட்டு உபயோகத்திற்காக சமையல் கேஸ் விலையை உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் டீலர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி ஒரு சிலிண்டருக்கு ரூ.3.46 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை எல்.பி.ஜி., சிலிண்டர் ஒன்றின் விலை சென்னையில் ரூ.398 ஆகவும், டில்லியில் ரூ.410 ஆகவும் உள்ளது. இதே சமயம் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு சென்னையில் ரூ.792 ஆகவும், டில்லியில் ரூ.802 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது விலை உயர்த்தப்பட்டதன் மூலம் சென்னையில் மானிய சிலிண்டர் விலை ரூ.401.46 ஆக விற்பனை செய்யப்படும். அதேபோல் மானியமல்லாத சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications