ரூ.1, 299 முதல் உள்நாட்டு விமான டிக்கெட்: மேக்மைட்ரிப்பின் ஆஃபர் ஆஃபர் ஆஃபர்!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் விமானம் மற்றும் ஹோட்டல்களை ஆன்லைனில் புக் செய்ய உதவும் மேக்மைட்ரிப்(Makemymytrip) பல சலுகைகளை அளிக்கிறது.

சலுகை விலையில் விமானத்தில் சென்று உங்கள் அன்புக்குரியவருடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.

Makemytrip Offer! Domestic Flights From Rs.1299 Onwards* To Your City

மேக்மைட்ரிப் ஏன்?

 • உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சிறந்த விலையில் ஹோட்டல் பேக்கேஜுகள் கிடைக்கிறது
 • நண்பர்கள், குடும்பத்தாரை மேக்மைட்ரிப்புக்கு அறிமுகம் செய்து பாயிண்ட்ஸ் பெற்று சலுகைகள் பெறலாம்
 • ஆண்டின் எந்த நேரத்திலும் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் கிடைக்கும்
 • விமானம் மற்றும் ஹோட்டல் புக்கிங்கை ரத்து செய்தால் அபராதம் இல்லை, விதிகளுக்கு உட்பட்டது
 • சிறப்பான பயண இன்சூரன்ஸ் திட்டம் உள்ளது. மேலும் விபரம் அறிய இங்கே க்ளிக்( Click here) செய்யவும்

உள்நாட்டு விமானங்களுக்கான 10 சிறந்த டீல்கள்

 • ரூ. 1,114 முதல் பெங்களூர்-கோவை விமான டிக்கெட்டுகள். சலுகைகள் பெற உடனே இங்கே செல்லவும் (Visit now)
 • ரூ. 1,299 முதல் பெங்களூர்-சென்னை விமான டிக்கெட்டுகள்
 • ரூ. 1,399 முதல் மங்களூர் விமான டிக்கெட்டுகள்
 • ரூ. 3,999 முதல் மும்பை-பெங்களூர் விமான டிக்கெட்டுகள்
 • ரூ. 3, 299 முதல் டெல்லி- மும்பை விமான டிக்கெட்டுகள்
 • ரூ. 5, 799 முதல் அகமதாபாத்-மும்பை விமான டிக்கெட்டுகள்
 • ரூ. 5,299 முதல் கொல்கத்தா-டெல்லி விமான டிக்கெட்டுகள்
 • ரூ. 5, 499 முதல் புனே-டெல்லி விமான டிக்கெட்டுகள்
 • ரூ. 2, 199 முதல் புனே-பெங்களூர் விமான டிக்கெட்டுகள்
 • ரூ. 5, 199 முதல் பெங்களூர்- கொல்கத்தா விமான டிக்கெட்டுகள்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Makemymytrip one of the leading online players in flight and hotel bookings, has a lot of new offerings this Valentines month, Are you away from your soulmate, no need to worry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற