ஒரு வருடத்தில் ஆன்லைனில் எம்பிஏ படிப்பு.. எம்ஐபிஎம் குளோபல் வழங்கும் வாய்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆன்லைனில் எம்பிஏ பயில ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு, குறைந்த கட்டணம் மட்டுமின்றி, நெகிழ்வுத்தன்மை இருப்பதும் ஒரு காரணம். பணியாற்றிக்கொண்டே உங்கள் பணி உயர்வுக்காக எம்பிஏ படிப்பது பெஸ்ட் சாய்ஸ் ஆகும். உங்கள் வசதிக்கும், வேகத்திற்கும் ஏற்ப படித்துக்கொள்ள முடியும்.

இளநிலை படிப்புக்கு பிறகு, எம்பிஏவில் மேலாண்மை பிரிவு பாடத்தை எடுத்து படிப்பது அதிகம் பரவலாக உள்ளது. அவர்களின் தலைமை பண்பு, தகவல் தொடர்பு திறமைகளுடன், எம்பிஏ படிப்பும் சேருவது எந்த துறைக்குமே பொருத்தமானதுதான்.

MIBM Global offers 1 Year Online MBA Course

கல்வி துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெக்னாலஜி வளர்ச்சி, வகுப்பறைகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறது. எந்த பல்கலைக்கழகமாக இருந்தாலும், எந்த படிப்பாக இருந்தாலும் ஆன்லைனில் பயில வகை செய்கிறது. ஆன்லைனில் எம்பிஏ படிப்பது அதிகரித்துள்ளது. பணியாற்றுவோரிடையே மட்டுமின்றி டபுள் மாஸ்டர் டிகிரி படிக்க வேண்டும் என்று நினைக்கும், மாணவர்களும் இது உதவும்.

அப்ளை செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

English summary
A affordable course fees is not the only factor attracting students towards online MBA courses. Flexibility is the greatest advantage offered by an online MBA course. Especially if you are employed and want to give a boost to your career, an online MBA is the best choice. You can study at your pace and convenience.