• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரசண்ட் பே... மும்பையில் அரபிக் கடலை ஒட்டி அழகிய சொகுசு வீடுகள்!

|

மும்பை: அரபிக் கடலை ஒட்டி அழகான, இயற்கை வெளிச்சத்துடன் கூடிய சொகுசு வீடு கிடைத்தால் எப்படி இருக்கும். அதுவும் மும்பை நகரின் மிக மிக நெருக்கடியான, முக்கியமான இடத்தில் அந்த வீடு கிடைத்தால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நரிமன் முனை, பிகேசி, விமான நிலையத்திற்கு எளிதாக செல்லக் கூடிய வகையில், மால்கள் நிறைந்த, ஹோட்டல்கள் நிறைந்த இடத்தில் ஃபிளாட் கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்.

தெற்கு மத்திய மும்பையில் உள்ள பரேல் பகுதியில் உள்ள கிரசென்ட் பே என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு இந்த வசதிகளையு்ம், சொகுசையும் நமக்குக் கொடுக்கிறது.

Mumbai: 2, 3 & 4 BHK apartments for luxurious and palatial living

அமெரிக்காவின் காலிசன் என்ற சர்வதேச கட்டடக் கலை நிறுவனம் இந்த அழகிய குடியிருப்பை வடிவமைத்துள்ளது. கிரசென்ட் பே அடுக்குமாடிக் குடியிருப்பில் 2, 3 மற்றும் 4 பெட்ரூம் வீடுகள் கிட்டத்தட்ட அரண்மனை வாசத்தைக் கொடுக்கும் திருப்தியுடன் திகழ்கின்றன. மும்பை நகரின் அனைத்து வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் எளிதில் செல்லக் கூடிய இடத்தில் இந்த கிரெசன்ட் பே அமைந்துள்ளது.

மும்பை நகரின் மத்திய மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளுக்கு எளிதில் செல்லக் கூடிய வகையில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதி

இந்தப் பகுதிக்கு அருகில்தான் விரைவில் மோனோ ரயில் திட்டமும் வரவுள்ளது. எனவே எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் நகரின் பல பகுதிகளுக்கும் எளிதில் சென்று வர முடியும். பிரபாதேவியிலிருந்து இந்த இடத்தின் தூரம் 5 கிலோமீட்டர்தான். மேலும் கிழக்கு ப்ரீவேயிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் இது உள்ளது. மேலும், நவ சேவா சீ லிங் திட்டத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இந்த குடியிருப்பு உள்ளது. [CRESCENT BAY PAREL]

சமூக கட்டமைப்புடன் எளிதான வசிப்பிடம், உடற்பயிற்சி செய்ய அருமையான சூழல், ஓய்வாக பொழுதைக் கழிக்கும் வசதி, அதிக அலைச்சல் இல்லாமல் பல இடங்களுக்கும், வீிட்டிலிருந்து அலுவலகத்திற்கும் சென்று வரக் கூடிய வசதிகள் என சிறப்பான குடியிருப்பாக இது திகழ்கிறது. [CRESCENT BAY PAREL]

சானா, ஸ்பா, ஜாக்கஸ்ஸி, நீச்சல் குளங்கள், லேப் பூல், கிட்ஸ் பூல், யோகா, தியான மையம், பாஸ்கட் பால், லவுஞ்ச் என அருமையான வசதிகள் நிறைய உள்ளன இங்கு.

மினி தியேட்டர், நூலகம்...

ஸ்கை கார்டன், மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக பகுதி, ஜாக்கிங் டிராக், ஆகியவை கிட்டத்தட்ட 300 அடிக்கு மேல் செய்யப்பட்டுள்ளன. மினி தியேட்டர், நூலகம் என வசதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். [CRESCENT BAY PAREL]

லிவிங், டைனிங் அறைகளில் மார்பிள் தரை அமைக்கப்படுகிறது. லிவிங் ரூம், படுக்கை அறைகளுடன் பிளவர் பெட் இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ டோர் போன் வசதியும் உள்ளது. சிறந்த முறையிலான பாதுகாப்பும் இந்த குடியிருப்பில் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளது.

எல்அன்ட் டி ரியால்டி நிறுவனம் எப்போதுமே சிறந்ததை, தொழில் முறையில், நம்பிக்கையான வகையில் தரமான முறையில் தருவது வழக்கம். அதற்கேற்ப அரபிக் கடலை ஒட்டியுள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு நவீன வாழ்க்கையை இயற்கையான சந்தோஷத்துடன் அனுபவிக்க உத்தரவாதம் தருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
What if we pass on fascinating information by letting you know that you will be among the few chosen ones to live in a special complex that encompasses 6 majestic residential towers aligned to form a crescent shape when viewed from above? Welcome to Crescent Bay, Parel, one of the best upcoming properties in South Central Mumbai's most happening locality.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more