நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்கவிரும்பும் மாணவர்களே , இதை படிங்க முதல்ல...

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு , இந்தியாவில் எம்சிஐ அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கும் பொருந்தும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சென்னையில் உள்ள மீட்டா நீட் (META NEET ACADEMY)சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது.

நீட் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் பயில சிறந்த வழிகள்:

நீட் NEET(National eligibility entrance test) இந்த ஆண்டு , இந்தியாவில் mci அங்கிகாரம் பெற்ற மருத்துவகல்லூரிகளில் மருத்துவம் படிக்க விரும்புவோர் NEET நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இது தமிழக மாணவர்களுக்கும் பொருந்தும். அவ்வாறான மாணவர்கள் மருத்துவ படிப்பை உறுதி செய்ய META NEET ACADEMY சென்னை, சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது.

மீட்டா நீட் META NEET:

மீட்டா நீட் (META - medical education to all aspirants) சென்னை அகாடெமி, தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு குறுகிய கால பயிற்சி வகுப்புக்களை ஏப்ரல் 2 ந்தேதி முதல் சென்னையில் அளிக்க உள்ளது. இதன் முன்னோட்டமாக ஏப்ரல் 2ந் மற்றும் 9 ந் தேதி metaneet chennai corporate அகாடமி சென்டரில் , மாநில அளவிலான இலவச முழு மாதிரி நீட் தேர்வினை நடத்த உள்ளது. Metaneet அகாடமி சென்னையில் ஏப்ரல் 2 முதல் NEET ELITE CRASH COURSE ல் சேர விரும்புவோர் www.metaneet.com என்ற முகவரியில் registration செய்து கொள்ளலாம். இதுபோல் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இலவச முழு மாதிரி நீட் தேர்வுக்கு (state level free NEET mock test) பங்கு பெற www.metaneet.com மற்றும் [email protected] அனுகவும். Metaneet அகாடமியில் சேர்ந்தாலே மாணவர்கள் 90 சதவிகிதம் மருத்துவ படிப்பில் சேருவது உறுதியாகிவிடும்.

NEET exam: METANEET academy will help you

NCERT STANDARD

மீட்டா நீட் திறமை வாய்ந்த என் சி இ ஆர் டி ஆசிரியர்களை கொண்டு செயல் படுகிறது . Metaneet அகாடமி யில் பயிற்சியின் மாதிரி வினாக்கள் அனைத்தும் NEET MAIN EXAM அடிப்படையாக கொண்டே அமையும் . நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையில் இடம்பெறுவது metaneet மூலம் மாணவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக அமையும். சிறப்பு மிக்க மீட் நீட் அகாடமி சென்னையில் அமைந்துள்ளது .

Metaneet academy சென்னை கடந்த ஆண்டு தேசிய அளவில் 3000 மேற்பட்ட மருத்துவ மாணவர்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEET exam: METANEET academy will help you
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+