சென்னை முதல் அமெரிக்கா வரை எல்லா ஊர்களிலும் அதிவேக டெலிவரி செய்யப்படும் கருப். மைசூர்பாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழுவாக வாழத் துவங்கிய மனித இனம் தனது முதல் சவாலான இனிப்பின் தேவையினை எப்படி எதிர்கொண்டது

இனக்குழுக்களாக வாழத் துவங்கிய மனித இனத்துக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது தங்கள் உழைப்புக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கான சர்க்கரைத் தட்டுப்பாடு. அதுவரை தேன் மட்டுமே தங்களின் இனிப்புத் தேவையினை பூர்த்தி செய்து வந்த நிலையில், தேவையின் அதிகரிப்பினை ஈடுகட்ட முடியாத நிலை. அப்பொழுது பூ பூக்கும் தருணத்தில் பூக்களை நோக்கி தாவரங்கள் செலுத்தும் sucrose எனும் மூலப் பொருளே சக்கரை என்பதை அறிவியல் ரீதியாக உணர்ந்து பனை மரத்தின் பாலையில் அதன் பாலினைச் சேகரித்து கருப்பட்டி செய்யத் துவங்கினர் தமிழர்.

Online traditional food at nativespecial

இதுவே உலகின் முதல் அறிவியல் பாய்ச்சல். இனிப்பு தேவையான அளவு கிடைத்த காரணத்தினால் ஒரே இடத்தில் கூடி சமூகமாக வாழத் துவங்கினர். இது நாகரிக வளர்ச்சியில் மிகப்பெரும் வளர்ச்சியைத் தந்தது. குறிப்பாக அதிக கால்சியம் கொண்ட கருப்பட்டி உடலின் ஆரோக்கியத்தினை பன்மடங்கு பெருக்கியது.

Online traditional food at nativespecial

இத்தகைய சிறப்புடைய கருப்பட்டியினை விடுத்து நாம் மெல்ல மெல்ல வெள்ளை சக்கரையை நோக்கி நகர்ந்ததே இன்றைய பல உடல் கோளாறுகளுக்கு காரணம். வெள்ளை சக்கரையும் சமூகத்தின் தேவைக்காக கொண்டுவரப்பட்டது என்றாலும் அதன் செய்முறை இயற்கையானதாக இல்லை. இதன் காரணமாகவே அதீத மருத்துவ நலன்கள் கொண்ட கருப்பட்டிக்கு நாம் நகர வேண்டி உள்ளது.

Online traditional food at nativespecial

இன்று இத்தகைய கருப்பட்டியினை விடுத்து சக்கரை உண்டு பழகியதால் கருப்பட்டி இனிப்புகள் நமக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. இதனை முறியடித்து வெள்ளை சக்கரையினை விட சுவையான வகையில் கருப்பட்டியில் மைசூர்பாக் செய்து அசத்துகின்றனர் நம் இளைஞர்கள். இப்பொழுது நெல்லை கருப்பட்டி நெய் மைசூர்பாக் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் கிடைக்கிறது. மெல்ல மெல்ல நம் பாரம்பரிய இனிப்புகளை நோக்கி நம் சமூகம் நகரத் துவங்கி இருப்பதற்கான அறிகுறி இந்த கருப்பட்டி மைசூர்பாக்கின் வெற்றி.

நீங்கள் நேட்டிவ்ஸ்பெஷல் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்தால் அடுத்த நாளே உங்கள் கைகளில் டெலிவரி செய்யப்படும். இது மட்டும் இன்றி அமேரிக்கா, அமீரகம், லண்டன், ஐரோப்பா, சிங்கப்பூர் என அனைத்து நாடுகளுக்கும் நம் பாரம்பரிய இனிப்புகள் அனைத்தும் ஐந்தே நாளில் டெலிவரி செய்யப்படுகிறது.

https://nativespecial.com இணையத்தில் ஆர்டர் செய்து சுத்தமான பனங்கருப்பட்டி மற்றும் நெய்யினால் செய்யப்பட்ட சுவையான கருப்பட்டி மைசூர்பாக் போன்ற நம் பாரம்பரிய பண்டங்கள் அனைத்தையும் சுவைக்கலாம்.

English summary
You can Order all of our traditional items such as Karuppatti Mysore Pak, which is made from pure ghee, at this https://nativespecial.com website.