அல்வா சாப்பிட ஆசையா இருக்கா..? அப்போ இத கிளிக் பண்ணுங்க...

Subscribe to Oneindia Tamil

வீட்டுல விசேஷமா இல்ல ஸ்வீட் வாங்க போகனுமா? நீங்க எது பண்ணாலும் அதுல அல்வா இல்லாம இருக்குமா? ஆமாங்க. அல்வாவுக்கு பெயர் போனது திருநெல்வேலி அல்வா அது பாரம்பரிய அல்வாவும் கூட. நல்லா நெய்யில நெறைய பாதாம், முந்திரி போட்டு சுடச்சுட அல்வாவ உங்க கையில கொடுத்து ஒரு மணி நேரம் சாப்பிடாம இருக்க சொன்னா சொல்றவங்கள நீங்க சும்மா விடமாட்டிங்க.

ஸ்வீட்கான.காம் உங்களுக்கு பிடிச்ச அல்வாவ உங்க கைக்கு கொண்டு வந்து சேர்க்கும். வேற ஊர்ல இருக்கோம். வேற மாநிலத்துல இருக்கோம். அப்படி இப்படி எப்படினு யோசிக்காதீங்க. நீங்க எங்க இருந்தாலும் சரி ஒரே ஒரு கிளிக் போதும் திருநெல்வேலி அல்வா உங்க கை வந்து சேரும்.

Order Halwa Online and get delivered in less than 24 Hours

ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போது பெருமளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் விரிடைந்துள்ளது.

திருநெல்வேலி அல்வாவுக்கு திருநெல்வேலிக்கு போக அவசியம் இல்லை. ஒரு கிளிக் பண்ணுங்க ஸ்வீட்கானா.காம் -ல் உங்களுக்கு பிடிச்ச அல்வா உங்கள தேடி வரும்.

இங்க அல்வா மட்டுமில்ல ஸ்வீட்கானா.காம் -ல் தமிழ் நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கே கிடைக்கும். அந்த அளவிற்கு இந்த இணையத்தளம் தமிழ் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.

தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.

Order Halwa Online and get delivered in less than 24 Hours

இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.

இனி எதுக்கு கவலை? ஸ்வீட்கானா.காம் இருக்குல, ஒரே ஒரு கிளிக் உங்க அல்வா உங்க கையில அடுத்த 24 மணி நேரத்துல வந்து சேரும். அப்புறம் என்ன..? நல்ல தரமான ஆரோக்கியமான ஸ்வீட்ட சாப்பிட்ட திருப்தியோட சந்தோசமா இருங்க..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+