ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சாப்பிட ஆசையா இருக்கா..? அப்போ இங்க கிளிக் பண்ணுங்க..

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்னு ஊரு பேர கேட்டதும் நமக்கு சட்டுன்னு தோணுறது ஆண்டாளும், பால்கோவாவும் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா அந்த அளவுக்கு புகழ்பெற்றது. நல்ல தூய பாலில் தயாரிக்கப்படும் இந்த பால்கோவாவை வாங்க நீங்க ஸ்ரீவில்லிபுத்துருக்கே போக அவசியம் இல்லை. ஒரே கிளிக் ஸ்வீட்கானா.காம் -ல்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு அந்த வகையில் பால்கோவானாவே ஸ்ரீவில்லிபுத்தூர் தாங்க. அதுக்காக நீங்க பால்கோவா சாப்பிட ஸ்ரீவில்லிபுத்தூர் போக அவசியம் இல்லை. இருந்த இடத்துல இருந்தே ஸ்வீட்கானா.காம் -ல் ஆர்டர் செய்யுங்க அடுத்த 24 மணி நேரத்துல நீங்க சாப்பிட நெனைச்ச பால்கோவா உங்க கைக்கு வந்து சேரும்.

Order Palkova Online and get delivered in less than 24 Hours

ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போது பெருமளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் விரிடைந்துள்ளது.

இங்க பால்கோவா மட்டுமில்ல ஸ்வீட்கானா.காம் -ல் தமிழ் நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கே கிடைக்கும். அந்த அளவிற்கு இந்த இணையத்தளம் தமிழ் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.

தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.

இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.

இனி உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்ட அந்தந்த ஊருக்குத்தான் போய் வாங்கனும்னு இல்ல ஸ்வீட்கானா.காம் இருக்குல இனி எதுக்கு உங்களுக்கு கவலை..? பிடிச்ச பொருள ஆர்டர் பண்ணுங்க அடுத்த 24 மணி நேரத்துல நீங்க இருக்குற இடத்துல இருந்தே சாப்பிட்டு மகிழுங்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+