ரமலான் கொண்டாட்டங்களை மேலும் இனிப்பாக்கும் பள்ளப்பட்டி ருசிப்புகள்..

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரமலான் என்றாலே நோன்புக் காஞ்சி, பிரியாணி தான் சட்டென நினைவில் வரும். அது போல பள்ளபட்டியில் செய்யப் பெரும் தனி சுவையுடன் கூடிய நெய் பூந்தி , நெய் மைசூர்பாக், ஸ்பெஷல் மிக்ஸர்  ஆகியவையும் மிகவும் பிரபலம்.

Order Pallapatti special snacks from nativespecial.com

சுத்தமான நெய்யினால் செய்யப்படுவதால் பூந்தி மற்றும் மைசூர்பாக்கின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும். நெய் முந்திரி, கடலைப் பருப்பு என விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஸ்பெஷல் மிக்ஸர் இவ்வினிப்புகளுக்கான மிகச் சிறந்த கூட்டணி. ரமலான் பண்டிகை காலங்களில் இப்பண்டங்கள் மிகவும் பிரசித்தி.

Order Pallapatti special snacks from nativespecial.com

இத்தகைய சிறப்பு வாய்ந்த ரமலான் ஸ்பெஷல் தின்பண்டங்களுடன் நம்ம ஊர் தனிச் சிறப்பு வாய்ந்த பண்டங்களான நெல்லை கருப்பட்டி மைசூர்பாக், கோவை கார பொறி, செட்டிநாடு தேன்குழல் முறுக்கு ஆகியவற்றையும் இந்த ரமலான் நோன்பிற்கு உங்கள் வீட்டிலேயே ருசிக்கலாம்.

நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இரண்டு நாட்களில் இந்தியா முழுமைக்கும் டெலிவெரி செய்யப்படுகிறது. குறிப்பாக ரமலான் ஸ்பெஷல் பள்ளப்பட்டி ருசிப்புகள் சிறப்பான பேக்கிங்கில் அனுப்பப்படுகிறது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் நேரடியாக டெலிவரி செய்யப்படுகிறது. எந்த நாடாக இருந்தாலும் ஐந்தே நாளில் டெலிவரி.

Order Pallapatti special snacks from nativespecial.com

நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் இன்றே ஆர்டர் செய்து உங்கள் ரமலான் கொண்டாட்டங்களை மேலும் இனிப்பாக்குங்கள்.

ரமலான் கொண்டாட்டம் ஆனாலும் சரி, நமது ஊர் பாரம்பரிய பண்டங்களை உண்ணும் விருப்பம் இருந்தாலும் சரி நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆர்டர் செய்து ருசிக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This Ramadan, order tasty Pallapatti snacks from nativespecial.com.
Please Wait while comments are loading...