உங்களுக்கென ஒரு அழகான டொமைன்.. வெறும் ரூ. 199க்கு.. வேணுமா?
பெங்களூரு: நமது பெயரில் ஒரு இணையதளம் இருந்தால் சந்தோஷமாக இருக்கும்தானே... நிச்சயம். ஆனால் டெக்னிக்கல் சப்போர்ட், செலவு இதரவற்றை நினைத்துப் பார்த்தால் கூடவே அயர்ச்சியும், சோர்வும், அட போங்கப்பா என்ற சலிப்பும் வருவதும் தவிர்க்க முடியாதுதான்.
கவலைப்படாதீங்க. அதையெல்லாம் தீர்த்து வைக்கும் வகையில் ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறது YourDomainSearch.com உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் சரியான பதிலாக வந்திருக்கிறது இது.

குறைந்த கட்டணம், இலவச இமெயில், 24 மணி நேர லைவ் சப்போர்ட்... இன்னும் பல இலவச சலுகைகளுடன்.
வெப் ஹோஸ்டிங், ரீசெல்லர் ஹோஸ்டிங், இணையதளத்தை உருவாக்குவது, எஸ்எஸ்எல் சான்றிதழைப் பெறுவது இன்னும் பலவும் இங்கே கிடைக்கிறது. அதை விட மேலாக, உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவிதமான டெக்னிக்கல் திறனும் தேவையில்லை. அவ்வளவு எளிதாக இந்த டொமைன்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
உங்களுக்குத் தேவையான டிசைன்களும் கூட இங்கு கொட்டிக் கிடக்கின்றன. மேலும் ஒரு நல்ல செய்தியும் உங்களுக்காக.. இதோ குடியரசு தினம் வருகிறது. அதையொட்டி, சிறப்பு தள்ளுபடி கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. ஜனவரி 26ம் தேதி வரை இந்த சலுகைக் கட்டணத்தை பயன்படுத்தலாம்.
அதன்படி வெப் ஹோஸ்டிங்குக்கு மாதத்திற்கு ரூ. 84 மட்டுமே கட்டணம் கொடுத்தால் போதும். .இன் டொமைனுக்கான கட்டணம் ரூ. 199 மட்டுமே.
பிறகென்ன, புக் பண்ணுங்க.. சந்தோஷமாக உங்களுக்கான டொமைனுக்குள் கிரஹப் பிரவேசம் செய்யுங்கள்!
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications