பேடிஎம் மால்: போஸ்ட் இன்டிபென்டன்ஸ் டே சேல், மிஸ் பண்ணிடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போஸ்ட் இன்டிபென்டன்ஸ் டே சேல்(விற்பனை) வழங்குகிறது பேடிஎம் மால்(Paytm Mall).

இந்தியாவின் 71வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் போஸ்ட் இன்டிபென்டன்ஸ் டே சேல்(விற்பனை) வழங்குகிறது பேடிஎம் மால்.

Paytm Mall: Post-Independence Day Sale, Grab Up To 50% Off + Minimum 30% Cashback*

சலுகைகளை தவற விட்டுவிடாதீர்கள். தவறவிட்டால் விநாயகர் சதுர்த்தி நேரம் வரை காத்திருக்க வேண்டும்.

பேடிஎம் மாலில் சோனி, ஆப்பிள், கூகுள் பிக்சல் உள்ளிட்ட பிராண்டுகளின் ப்ரீமியம் மொபைல்கள் வாங்கினால் ரூ. 12 ஆயிரம் வரை கேஷ்பேக் கிடைக்கும்.

டி-சர்ட்ஸ் ப்ரொமோ சலுகை: ஜாக் அன்ட் ஜோன்ஸ், பெப்பே ஜீன்ஸ், ஆரோ மற்றும் பிற பிராண்டு ஆண்கள் டி-சர்ட்டுகள் மீது 60 சதவீதம் வரை தள்ளுபடி+60 சதவீதம் வரை கேஷ்பேக் பெறுக.

பெண்களுக்கான ஃபேஷன் சலுகை: ஒன்லி, வெரோ மோடா, காசோ, பெப்பே ஜீன்ஸ் மற்றும் பிற பிராண்டுகளின் மேற்கத்திய உடைகள் மீது 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் 30 சதவீதம் கேஷ்பேக் பெறுக.

கேம் ஆஃப் பிராண்ட்ஸ்(ஆகஸ்ட் 16-18): பல்வேறு பிராண்ட் தயாரிப்புகள் மீது 35 முதல் 70 சதவீதம் வரை கேஷ்பேக் பெறுக.

மேக்புக் ஏர் மற்றும் ப்ரோ சீரிஸ் மீது குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கேஷ்பேக் பெறுக.

விமானம் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது LUCKYRIDE என்ற கோடை பயன்படுத்தி சுசுகி ஆக்சஸ் 125 வெல்லும் வாய்ப்பை பெறுக.

மேலும் பல சலுகைகள், இலவச கூப்பன்களுக்கு ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளத்திற்கு செல்லவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+