ரூ. 9.3 லட்சத்தில் பிளாட் ஓசூர்-சர்ஜாபூர் ரோட்டில் என்.பி.ஆர். ட்ரைபெக்டா பிளாட்டுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓசூர்-சர்ஜாபூர் ரோட்டில் பல அளவிலான பிளாட்டுகளை அளிக்கிறது என்பிஆர் ட்ரைபெக்டா. கல்வி நிறுவனங்கள், எஸ்.எம்.பி.க்கள், ஐடி நிறுவனங்கள், எஸ்இசி பகுதிகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், பாரம்பரிய இடங்கள் மற்றும் பல சவுகரியங்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கு உள்ளது. சதுர அடிக்கு ரூ. 1550ல் இருந்து பிளாட்டுகள் உள்ளது.

ட்ரைபெக்டா இருக்கும் இடம் கசகசவென இருக்கும் நகருக்கு மத்தியில் இல்லை. இருப்பினும் தேவைப்படும் அனைத்தும் கிடைக்கும் தூரத்தில் அமைந்துள்ளது. ட்ரைபெக்டா என்.ஹெச். 207 அருகில் அமைந்துள்ளது.

Plots starting from Rs. 9.3 Lakh by NBR Trifecta Near Hosur

முடியாது என்று சொல்ல முடியாத அளவுக்கு சலுகை விலையில் வில்லா பிளாட்டுகளை வாங்குக. பிரபலமான என்.பி.ஆர். பிராண்டின் பிளாட்டுகள் என்பதால் நில பிரச்சனை பற்றி கவலை இல்லாமல் வாங்கலாம்.

24 மணிநேர பாதுகாப்பு, உள்விளையாட்டு அரங்குகள், எந்நேரமும் தண்ணீர் வினியோகம், தோட்டம் என்று அருமையான வசதிகள் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்(Click here)

English summary
Located in the charming Sarjapur-Hosur Road belt, NBR Trifecta offers a variety of plots that are HNTDA converted and DTCP approved villa plots in multiple sizes within a gated community. Contemporary and fascinating in its idea, Trifectas location is both strategic and perfect for it is situated.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற