அமேசான், ப்ளிப்கார்ட், ஜபாங்கில் சலுகை மழை: முந்துங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு முந்தைய சேல் துவங்க உள்ள நிலையில் ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம் இலவச கூப்பன்களை பெறுக.

அமேசான், ப்ளிப்கார்ட், கோஐபிஐபிஓ, ஜபாங், இபே உள்ளிட்டவற்றில் இருந்து சலுகைகளை பெற ஒன்இந்தியா கூப்பன்ஸ்(Oneindia Coupons) இணையதளத்திற்கு உடனே செல்லவும்.

Pre-Diwali Offers: Amazon, Flipkart, Goibibo, Jabong, eBay & More

அமேசான் சலுகைகள்: அமேசான்(Amazon) அப்ளிகேஷனின் ஜாக்பாட் போட்டி இன்று துவங்கி அக்டோபர் மாதம் 31ம் தேதி முடிகிறது. ஆப்பிள் ஐபேட் ஏர் 2, ஒன்ப்ளஸ் 5, சீகேட் 5டிபி ஹார்டு டிரைவ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பல பொருட்களை வெல்லலாம்.

ப்ளிப்கார்ட் சலுகைகள்: ஸ்மார்ட்போன்கள் மீது ரூ. 15 ஆயிரத்து 501 சலுகை மற்றும் பல சலுகைகளை அளிக்கிறது ப்ளிப்கார்ட்(Flipkart).

கோஐபிஐபிஓ சலுகைகள்: உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை புக் செய்யும் புதிய வாடிக்கையாளர்கள் FLYNEW என்ற கோடை பயன்படுத்தி 1,500 தள்ளுபடியும், சர்வதேச விமான டிக்கெட்டுகளை புக் செய்யும்போது FLYINT என்ற கோடை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரம் தள்ளுபடியும் பெறவும். இந்த சலுகை செப்டம்பர் 17ம் தேதி வரை மட்டுமே. உடனே கோஐபிஐபிஓவுக்கு(Goibibo) செல்லுங்கள்.

ஜபாங் சலுகைகள்: பேஷன் தயாரிப்புகள் மீது குறைந்தபட்சம் 40 முதல் 80 சதவீதம் சலுகை அளிக்கும் ஜபாங்கின்(Jabong) தி ரியல் டீல் சேல் தற்போது போய்க் கொண்டிருக்கிறது.

இபே சலுகைகள்: இபே(eBay) சென்று ஸ்மார்ட்போன்கள் மீது 60 சதவீதம் வரை தள்ளுபடி பெறுக.

மிந்த்ரா சலுகைகள்: மிந்த்ராவுக்கு(Myntra) சென்று ஃபேஷன் பொருட்கள் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி பெறுக. புதன்கிழமைகளில் ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கினால் 15 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chase the glowing hours of offers this whole month as the Pre-Navaratri & Diwali sale is about to float with free coupons and get yourself ready to redeem the best deals ever from top e-commerce giants at 'Oneindia Coupons' starting right now.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற