2019 அரசு விடுமுறை நாட்கள்: தீபாவளி சண்டே வந்தால் டேக் இட் ஈஸி மக்களே

2019ஆம் ஆண்டு டூர் போகப் போறீங்களா? இதோ திட்டமிடுங்கள் அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2019 அரசு விடுமுறை நாட்கள்- வீடியோ

    சென்னை: இந்த வருஷம் தீபாவாளிக்கு மொத நாள் நவம்பர் 5ஆம் தேதியில் இருந்தே லீவு என்று மகிழ்ச்சி அடையும் மக்களே அடுத்த ஆண்டு அதாவது 2019ல் தீபாவளி ஞாயிறு வருதாம்பா. தமிழக அரசு விடுமுறை நாட்களில் எந்தெந்த நாட்களில் விடுமுறை என்று அறிவித்திருக்கிறார்கள்.

    மிக நீண்ட வார விடுமுறை அதாவது திங்கள், வெள்ளி கிழமைகளில் பண்டிகை நாட்கள் வந்தால் சனி, ஞாயிறு சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறைதான்.

    Public Holidays in Tamil Nadu in 2019

    2019ஆம் ஆண்டு டூர் போகப் போறீங்களா? இதோ திட்டமிடுங்கள் அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி வெள்ளிக்கிழமை வருகிறது. அதே போல விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை வருகிறது. இதே போல பக்ரீத் திங்கட் கிழமை வருவதால் அந்த வாரம் 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அடுத்த ஆண்டு ஆயுத பூஜை திங்கட்கிழமை, விஜயதசமி செவ்வாய்கிழமை என்பதால் 4 நாட்கள் வார விடுமுறை நாட்களாக இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அது மிக நல்ல மாதம். ஆனால் என்ன தீபாவாளிதான் ஞாயிறு தினத்தில் வருகிறது என்ற ஒரு சோகம்தான். பண்டிகை தேதி சண்டே வந்தா டேக் இட் ஈஸி மக்களே!

    1. ஆங்கில புத்தாண்டு 01.01.2019 செவ்வாய்
    2. பொங்கல் 15.01.2019 செவ்வாய்
    3. திருவள்ளுவர் தினம் 16.01.2019 புதன்
    4. உழவர் திருநாள் 17.01.2019 வியாழன்
    5. குடியரசு தினம் 26.01.2019 சனி
    6. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.2019 திங்கள்
    7. தெலுங்கு வருடப் பிறப்பு 06.04.2019 சனி
    8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் 14.04.2019 ஞாயிறு
    9. மகாவீர் ஜெயந்தி 17.04.2019 புதன்
    10. புனித வெள்ளி 19.04.2019 வெள்ளி
    11. மே தினம் 01.05.2019 புதன்
    12. ரம்ஜான் 05.06.2019 புதன்
    13. பக்ரீத் 12.08.2019 திங்கள்
    14. சுதந்திர தினம் 15.08.2019 வியாழன்
    15. கிருஷ்ண ஜெயந்தி 23.08.2019 வெள்ளி
    16. விநாயகர் சதுர்த்தி 02.09.2019 திங்கள்
    17. மொகரம் 10.09.2019 செவ்வாய்
    18. காந்தி ஜெயந்தி 02.10.2019 புதன்
    19. ஆயுத பூஜை 07.10.2019 திங்கள்
    20. விஜயதசமி 08.10.2019 செவ்வாய்
    21. தீபாவளி 27.10.2019 ஞாயிறு
    22. மீலாடி நபி 10.11.2019 ஞாயிறு
    23. கிறிஸ்துமஸ் 25.12.2019 புதன்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+