தமிழகத்தில் நாளை ரயில் டிக்கெட் வினியோகம் ரத்து!
சென்னை: பராமரிப்பு பணியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை ஒன்றரை மணி நேரம் ரயில்வே டிக்கெட் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:

"ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்களில், பயணிகள் முன்பதிவு டிக்கெட் மற்றும் சாதாரண டிக்கெட் பெற்று வருகின்றனர்.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் உள்ள கணினி முன்பதிவு மையங்களில் நாளை காலை 11.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இணையதளம் மூலமாகவும், கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் கவுண்ட்டர்களிலும் தற்காலிகமாக டிக்கெட் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதியம் ஒரு மணிக்கு பின்னர் 2 மணி வரை டிக்கெட் கவுண்ட்டர்களில் வழக்கம்போல் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் இணையதளத்தின் மூலமாகவும் வழக்கம்போல் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications