வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி குறைப்பு: வீடு, வாகன கடன் வட்டி குறையும்
டெல்லி: வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
இதையடுத்து 7.75 சதவீத வட்டிக்கு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கி வந்த வங்கிகள் அதை இனி 7.50 சதவீத வட்டிக்கு வாங்க முடியும்.

இதனால் வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியையும் குறைக்க முடியும். இதனால் வங்கிகளில் மக்கள் வாங்கும் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையலாம்.
அதே போல பர்சனல் லோனுக்கான வட்டி விகிதமும் குறையும்.
ரெபோ விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய இருப்புத் தொகையான சி.ஆர்.ஆர். விகிதம் 4 சதவீதமாகவே தொடர்ந்து இருக்கும் என்று கூறியுள்ளார்.
சிஆர்ஆர் விகிதம் குறைக்கப்படாததால் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நிதியில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதனால் வங்கிகளிடம் அதிக பணப் புழக்கம் இருக்காது.
சிஆர்ஆர் விகிதத்தையும் சேர்த்து குறைத்திருந்தால் மக்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அதிக அளவில் குறைத்திருக்க முடியும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications