செல்பிக்களின் உலகில் புதிய புரட்சி.. அல்டிமேட் அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ
செல்பி எடுப்பவர்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் சில நாட்களில் ஓப்போ எஃப்9 புரோ மொபைல் வெளியாக உள்ளது.
சென்னை: செல்பி எடுப்பவர்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் சில நாட்களில் ஓப்போ எஃப்9 புரோ மொபைல் வெளியாக உள்ளது.
மொபைலில் இருக்கும் கேமராக்கள் பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. 2003ம் ஆண்டு 0.3 எம்.பியில் கொண்டு வரப்பட்ட மொபைல் இப்போது செல்பி கேமரா மூலம் வீடியோ கால் பேசும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. அப்போது கொண்டு வரப்பட்ட செல்பி கேமரா தற்போது மொத்த உலகையே மாற்றியுள்ளது.

2013ல் ஆக்ஸ்போர்ட் அகராதி செல்பி என்ற வார்த்தையை அந்த வருடத்தின் சிறந்த வார்த்தை என்று தேர்வு செய்தது. அந்த அளவிற்கு அந்த வார்த்தையை ஒரு தொழில்நுட்பம் வைரலாக்கியது. அதன்பின் பிரபலங்களும் அதிக அளவில் செல்பி எடுத்து, செல்பி எடுப்பதை ஒரு கலாச்சாரமாகவே மாற்றினார்கள். உலகம் முழுக்க செல்பியும் வைரலானது.
ஆனால் செல்பி வைரலானது 2008 முதலான காலத்தில் நாம் இல்லை. இப்போது நாம் இருப்பது 2018. இப்போது மிகவும் தெளிவான, அழகான செல்பி எடுப்பது மட்டும் குறிக்கோள் கிடையாது. அதை எல்லா மொபைலும் கொடுக்கிறது. ஆனால் அதற்கும் அதிகமாக சில முக்கிய, சிறந்த பயன்பாடுகளை செல்பியில் அறிமுகப்படுத்துவதே சிறப்பான விஷயம். அதை எல்லாம் சிறப்பாக வெளியிட உள்ளது ஓப்போ எஃப்9 புரோ.
ஓப்போ எஃப்9 புரோ இந்த மாதம் வெளியாக உள்ளது. ஆனால் வெளியாகும் முன்பு அதன் தனித்த ஸ்லீக் மற்றும் எட்ஜ்-டு-எட்ஜ் லுக் காரணமாக உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. இதன் ஸ்கிரீன் 90.8 ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோ கொண்டுள்ளது. ஓப்போ எஃப்9 புரோவில், ஓப்போவின் விஓஓசி பிளாஷ் சார்ஜ் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் 5 நிமிடம் சார்ஜ் இரண்டு மணி நேரம் போனை பயன்படுத்த முடியும்.

ஓப்போ எஃப்9 புரோவை வைத்து கலக்குங்கள்:
அதே சமயம் ஓப்போ எஃப்9 புரோ மிகவும் சிறந்த லுக்கை கொண்டுள்ளது, முக்கியமாக இதன் வெளிப்புற தோற்றம் அதிக வைரலாகி உள்ளது. ஓப்போ எஃப்9 புரோ ஸ்டாரி பர்பிள், சன்ரைஸ் ரெட், டுவைலைட் ப்ளூ ஆகிய வண்ணத்தில் வருகிறது. முக்கியமாக பர்பிள் வானத்தை பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமாக உள்ளது. ஓப்போ எஃப்9 புரோவின் நிறத்தை பார்த்து அசந்து போன மனிஷ் அரோரா என்ற பேஷன் துறை வல்லுநர் இதற்கு தோதான உடைகளை உருவாக்கும் எண்ணத்தில் உள்ளது. ஓப்போ எஃப்9 புரோ நிறத்திற்கு ஏற்ற வகையில் மனிஷ் அரோரா டி ஷர்ட்டுகளை உருவாக்கி உள்ளார். ஓப்போ நிறுவனம் ' ' தொழில்நுட்பமும், பேஷனும் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கும்'' என்றுள்ளது.

உங்களை தனித்துவம் மிக்கவராக மாற்ற போகும் ஓப்போ எஃப்9 புரோ:
செல்பி உலகில் மன்னனாக முடி சூடி இருக்கும் ஓப்போ நிறுவனம் பேஷன், உடைகள் என்று புதிய பரிமாணம் எடுத்து, இளைஞர்களின் உலகில் ஓப்போ எஃப்9 புரோ மூலம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஓப்போவின் மற்ற மாடல்களை போலவே ஓப்போ எஃப்9 புரோவும் கேமரா தொடங்கி சார்ஜர் வரை அனைத்திலும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. செல்பி கேமரா மட்டுமே முக்கியம் இல்லை என்பதையும் ஓப்போ எஃப்9 புரோ நிரூபித்துள்ளது. லுக், கேமராவை தாண்டியும் மக்கள் போனில் சில விஷயத்தை எதிர்பார்க்கிறார்கள், அதை ஓப்போ எஃப்9 புரோ பூர்த்தி செய்துள்ளது. எல்லாம் சரியான விதத்தில் கலந்து சிறப்பாக வெளியாகி உள்ளது ஓப்போ எஃப்9 புரோ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications