ரூ.20,000 கேஷ்பேக் அளிக்கும் பேடிஎம் மெகா எலக்ட்ரானிக் சேல்: மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: குளிர் காலம் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் இந்த 7 பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும். பேடிஎம் மெகா எலக்ட்ரானிக் சேல் மூலம் ரூ. 20 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற்று பணத்தை சேமியுங்கள்.

பேடிஎம்முக்கு(Paytm) சென்று சேல் பற்றி தெரிந்து கொள்க.

Spin The Winter Wheel! With Paytm's Rs.20000 Cashback*

குளிர்காலத்தில் கட்டாயம் தேவைப்படும் பொருட்கள்

ரூம் ஹீட்டர்கள்: ரூ. 999ல் இருந்து ரூம் ஹீட்டர்கள் கிடைக்கின்றது.

வாட்டர் ஹீட்டர்கள்/ கீஸர்கள்: ரூ. 1, 460ல் இருந்து கீஸர்கள் கிடைக்கின்றது.

ஹ்யூமிடிஃபையர்கள்: ஒரு அறை அல்லது கட்டிடத்தின் ஈரப்பதத்தை அதிகரிப்பது ஹ்யூமிடிஃபையர். உங்களுக்கு ஏற்ற விலையில் அதை வாங்குக.

சான்ட்விச், பாப்கார்ன் மேக்கர்: பேடிஎம்மில் ரூ. 85ல் இருந்து சான்ட்விச் மேக்கர்களும், ரூ. 1, 485ல் இருந்து பாப்கார்ன் மேக்கர்களும் கிடைக்கிறது.

காபி மெஷின்கள் மற்றும் டோஸ்டர்கள்: ரூ. 1, 755ல் இருந்து காபி மெஷின்களும், ரூ. 999ல் இருந்து டோஸ்டர்களும் கிடைக்கிறது.

எலக்ட்ரிக் கெட்டில்கள், ஏர் ஃப்ரையர்கள்: ரூ. 799ல் இருந்து எலக்ட்ரிக் கெட்டில்களும், ரூ. 2,099ல் இருந்து ஏர் ஃப்ரையர்களும் கிடைக்கிறது.

க்ரில்ஸ்: ரூ. 859ல் இருந்து அவுட்டோர் க்ரில்கள், பார்பிக்யூ கிடைக்கிறது. பேடிஎம்முக்கு செல்ல இங்கே க்ளிக்( Click here ) செய்யவும்.

நிறைய சேமிக்கலாம்:

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது, டிக்கெட் புக் செய்யும்போது பணத்தை சேமிக்க உதவி செய்கிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ்(Oneindia Coupons).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+