.@SunTV #திமுக வெற்றி வாய்ப்பு.. சன் டிவி பங்குகள் விலை கிடுகிடு உயர்வு.. 9 லட்சம் பங்குகள் கைமாறின!
மும்பை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதால், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் சன் டிவியின் பங்குகள் விலை உயர்ந்தன.
15-வது சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் 232 தொகுதிகளில் நடைபெற்றது.

இதில் திமுக-காங்கிரஸ் அணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தது.
இதையடுத்து இன்று பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகள் விலைகள் உயர்ந்தன.
இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகள் 10.75 சதவீதம் உயர்ந்து ரூ. 435.55க்கு விற்பனையானது. இதுபோல தேசிய சந்தையில் நிஃப்டியில் 10.39 சதவீதம் உயர்ந்து ரூ.435க்கு விற்பனையானது.
9 லட்சம் பங்குகள்
சன் டிவியின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 4.93 லட்சம் பங்குகள் கைமாறின. அதே போல தேசிய பங்குச் சந்தையில் 4.7 லட்சம் பங்குகள் கைமாறின.
சன் நெட்வொர்க்குக்கு சொந்தமானவர்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன். இருவரும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன்கள். திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications