தித்திக்கும் மாம்பழங்கள் வேண்டுமா?: ஆன்லைனில் வாங்க tredyfoods.com இருக்கே
சேலம்: மாட வீதிகளிலும், கடைத் தெருக்களிலும் மாம்பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன. வகை வகையான மாம்பழங்கள் பார்த்தாலே ருசிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன.
மாம்பழத்தின் அதீத வாசனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலப்படுத்துகிறது. மாம்பழத்தை தொட்டு முகர்ந்து வாங்கிய காலம் போய் இப்போது ஆன்லைனில் பார்த்து ஆர்டர் செய்யும் காலமாகிவிட்டது. கடைவீதிக்கு போக முடியாதவர்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் மாம்பழங்களை ருசிக்க வேண்டும் என்பதற்காகவே www.tredyfoods.com இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

மாம்பழம்னு சொன்னாலே நமக்கெல்லாம் ருசியான, மணம் வீசும் பழம் நினைவுக்கு வரும். கோடை சீசன் காலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழங்களை சாப்பிடுவதற்காகவே மாம்பழப்பிரியர்கள் வெயில் காலத்தை கொண்டாடுவார்கள். அப்பா வாங்கி வரும் பழங்களை அம்மா வெட்டும் போது தட்டில் வழியும் சாறை தொட்டு ருசிக்க குழந்தைகளின் கைகள் பரபரக்கும். கொட்டை எனக்கு என முதலிலேயே ஒரு வாண்டு ரிசர்வ் செய்து விடும் ஏனெனில் கனியை சாப்பிடுவதை விட மாம்பழ கொட்டை பலருக்கு அதிகமாக ருசிக்கும்.
மாசியில் மாம்பூக்களின் வாசனை ஒருவித ரம்மியத்தை ஏற்படுத்தும், பூக்கள் காய்த்து எப்போது கனியும் என்று மாம்பழத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கத் தொடங்கிவிடும். மா மரங்களில் இருந்து பறிக்கப்படும் மாம்பழங்கள் தானாக கனிந்தால்தான் அதிக ருசியைத் தரும். ரசாயன பொடிகள் வைத்தோ, கார்பைடு கல் வைத்தோ பழுக்க வைக்கப்படும் பழங்களின் ருசி குறைவாகவே இருக்கும். எனவேதான் பலரும் பணம் அதிக செலவு செய்தாலும் இயற்கையாக கனியும் மாம்பழங்களைத் தேடி தேடி சுவைக்கின்றனர்.

அல்போன்சா, இமாம்பசந்த், மல்கோவா, பீத்தர், சேலம் பெங்களூரா, குத்தாதாத் ஆகிய 6 வகை மாம்பழங்கள் www.tredyfoods.com இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இணையதளத்தில் மாம்பழங்களை ஆர்டர் செய்தால் பாதுகாப்பான பெட்டியில் வைக்கோல் வைத்து பேக் செய்யப்பட்டு பாதுகாப்பாக வீடு தேடி வரும். மாம்பழங்கள் கனிய கனிய வீடெல்லாம் மணக்க ருசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும், ப்ரீ ஷிப்பிங் என்பதால் நாம் பெற்று அனுபவித்த ருசியை நமக்கு பிடித்தவர்களுக்கும் பரிசாக அனுப்பலாம். படிக்கும் போதே மாம்பழங்களை சுவைக்கத் தூண்டுதா? உடனே www.tredyfoods.com மில் ஆர்டர் பண்ணுங்க. வீடு தேடி மாம்பழம் வரும்.
வெளிநாட்டில் வசிப்பவர்களும் மாம்பழங்களை, வெளிநாட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து பாதுகாப்பான முறையில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசளிக்கலாம். கார்ப்பரேட் மற்றும் பல்க் புக்கிங் வசதியும் உண்டு. 3 கிலோ மற்றும் 5 கிலோ மாம்பழங்களாக ஆர்டர் செய்து பத்திரமாக வைத்து ருசிக்கலாம். Cash on delivery வசதியும் உண்டு. 9787266666 என்ற எண்ணில் போன் புக்கிங் செய்யலாம்.

இது மட்டுமல்ல "நவதானிய குக்கீஸ்கள்", " சிறுதானிய குக்கீஸ்கள்" "நவதானிய ரஸ்க்குகள்", "சத்தான எள்ளு மிட்டாய்", மொறுப்பான "சாத்தூர் சேவு", தித்திக்கும் "ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா", "திருநெல்வேலி அல்வா", "மலைவாழைப்பழம்", "ஆட்டுக்கால் கிழங்கு", "ஊட்டிஹோம் மேட் சாக்லேட்ஸ்", "ஆர்கானிக் சூப்" "வற்றல் வகைகள்" "ரெடிமிக்ஸ் சமையல் பொடிகள்" "மூலிகை பொடிகள்","நன்னாரி சர்பத்" என 800க்கும் மேற்பட்ட பொருட்கள் கொண்ட www.tredyfoods.com இல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம். ஒருமுறை மாம்பழங்களை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... மாம்பழங்கள், தின்பண்டங்களின் ருசியைப் பற்றியும் Tredyfoods.com பத்தியும் பெருமை பொங்க நீங்களே பேசுவீங்க.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications