For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

750 கோடி நஷ்டத்தில் இயங்கிவரும் “டுவிட்டர்” நிறுவனம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: முன்னணி சமூக இணையதளமான டுவிட்டர் ரூபாய் 750 கோடி நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி சமூக இணைய தளங்களில் ஒன்றான டுவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் 25 கோடி பேராக அதிகரித்துள்ளது.

Twitter Stock Down 12% As It Posts $132m Loss

அதன் வருமானமும் இந்த 3 மாத காலத்தில் 119 சதவீதம் உயர்ந்து, ரூ.1,500 கோடியாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், டுவிட்டர் இணைய தளம் ரூபாய் 750 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் கணக்கு அறிக்கையில் அந்நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Shareholders were looking for stronger user growth than the company reported in its first quarter statement following the market close on Tuesday. Twitter, which went public on the New York Stock Exchange last November, said it had 255 million monthly users at the end of March, up 25% on a year ago, though the figure was two million lower than Wall Street's consensus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X