மலைப்பகுதியில் பண்ணை வீடு வாங்க வேண்டுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணை வீடு வாங்க நினைக்கிறீர்களா?. நீங்கள் தேடும் வீடு கிடைத்துவிட்டது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்புர் என்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணை வீடுகளை விற்பனை செய்கிறது விபெஸ் நிறுவனம்.

Wanna own farm house at the foothills of western ghats?

காபித் தோட்டங்களுக்கு இடையே பண்ணை வீடுகளை கட்டிக் கொடுக்கிறது விபெஸ். நகர வாழ்க்கையின் அவசரத்திற்கு இடையே இந்த பண்ணை வீட்டிற்கு சென்றால் நிச்சயம் நிம்மதி கிடைக்கும்.

10 ஆயிரம் சதுர அடி பிளாட் ரூ. 22 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. பண்ணை வீடுகள் அமையும் வளாகத்தில் கிளப் ஹவுஸ், ஜிம், உணவகம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, நீச்சல் குளம், குழந்தைகளுக்கு என தனியாக நீச்சல் குளம், ஜாகிங் செல்லும் டிராக், பேட்மிண்டன், கூடைப்பந்து, வாலிபால் விளையாடும் இடம், ஹெர்பல் பார்க், ஸ்பா என்று பல வசதிகள் அமைக்கப்படுகிறது.

Wanna own farm house at the foothills of western ghats?

200 பேர் அமரக்கூடிய கான்பரன்ஸ் ஹாலும் அமைக்கப்படுகிறது. மனதிற்கு நிம்மதி தேவைப்படும் போது எல்லாம் இந்த பண்ணை வீட்டிற்கு செல்லலாம். பண்ணை வீடை வாங்க உடனே முந்துங்கள்.

இது குறித்து மேலும் விபரம் அறிய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vibez is building farm houses amidst coffee plantations at the foothills of western ghats in Sakleshpur in Karnataka.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற